by ஆனந்த்
நான் ஒரு ஆண். சிறு வயதில் எனக்கு பெண் வேடம் போட்டு school மாறுவேட போட்டிக்கு செல்வேன். எனக்கு டியூஷன் எடுத்த அக்கா ரொம்ப அழகா இருப்பாங்க. அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி மேல் காது மற்றும் மூக்குத்தி குத்தினாங்க அதைப்பார்த்து எனக்கு ஒருமாதிரி இருந்தது. பின் மூக்குத்தி அணிந்த பெண்களை பார்த்தாலே எனக்கும் ஆசையாக இருக்கும். ஜிமிக்கி கம்மல் பிடிக்கும் ஒரு நாள் நான் என் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என் அம்மா ஜிமிக்கி கம்மலை எடுத்து என் இரண்டு காதுகளிலும் ஊசி வைத்து குத்திக்கொண்டேன். அத்துடன் என் வலது மூக்கில் ஒரு சிறிய தோடு அதை மூக்கில் குத்திக்கொண்டேன். கண்ணாடியை பார்க்கும் போது ஒரு பெண் போலவே இருந்தது அந்த எனக்கு பிடித்திருந்தது. அன்று யாருமே இல்லை. அப்போவே சேலையும் கட்டிக்கொண்டு அன்று மட்டும் அழகு பார்த்து கொண்டேன்.
Comments for ஆண்களில் பெண்மை மூக்குத்தி
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
Aug 05, 24 09:32 PM
Mar 18, 24 08:38 AM
Mar 16, 24 09:19 AM
Mar 16, 24 09:18 AM
Mar 16, 24 09:12 AM
Mar 09, 24 10:33 PM
Mar 08, 24 11:14 AM
Feb 18, 24 02:38 AM
Feb 18, 24 02:12 AM
Feb 06, 24 08:13 AM
Feb 06, 24 08:11 AM
Feb 06, 24 08:10 AM
Feb 04, 24 12:39 PM
Feb 03, 24 08:36 PM
Feb 02, 24 08:34 AM