Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

My husband is piercing double mookuthi

என் பெயர் தேவி எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது.. எனது கணவர் எங்கள் முதலிரவன்று எனக்கு இரண்டு மூக்குத்திகள் தந்து போட்டுக்க சொன்னார்.. இரண்டுமே 18 கல் வைத்த பேசரி.. ஒரே மாடல்.. எப்போது வாங்கினீங்க என்று கேட்டேன்.. அதற்கு அவர் எனது சிறு வயதிலிருந்தே மூக்குத்தி மேல் தீராத ஆசை.. அதனால் இதை இரவில் அணிந்து கொண்டு கண்ணாடி முன் எனது மூக்கில் மூக்குத்தி மின்னுவதை பார்த்து ரசிப்பேன்.. அது பளபளப்பாக டாலடிக்கும்போது பரவசநிலைக்கு சென்றுவிடுவேன்.. எனது மூக்கின் உள்ளே பெரிய திருகாணிகள் மின்னுனும்போது மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கறமாரி இருக்கும் அதிகாலை எழுந்து மூக்குத்திகளை கழட்டி வைத்துக்கோள்வேன்.. இனிமேல் அப்படி இருக்க என்னால் முடியாது.. அதனால் தான் உனக்கு தருகிறேன்.. நீ போட்டுக்க.. நான் அத

Comments for My husband is piercing double mookuthi

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Jan 18, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை எனக்கும் வந்தது NEW
by: Anonymous

என் பெயர் கமலக்கண்ணன் எனக்கு மூக்குத்தி என்றால் அவ்வளவாக பிடிக்காது அது பழைய நாகரீகம் என்று என்பது என் கருத்து எனக்கு வந்த மனைவியோ ஒரு மூக்குத்தி போட்டு இருந்தார் இன்னொரு பக்கமும் ஏற்கனவே போட்டிருந்த அடையாளம் இருந்தது அந்த ஓட்டை பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருந்தது என் அம்மா அவளை பார்த்து ஏன் ஒரு மூக்குத்தி எடுத்து விட்டாய் இந்த பக்கமும் மூக்குத்தி போட்டுக்கொள் என்று சொல்ல ஆரம்பித்தார் நான் என் அம்மா இரண்டு மூக்குத்தி போட்டு இருப்பதையே கிண்டல் பண்ணியவன் என் மனைவி இரண்டு மூக்குத்தியுடன் இருக்க என்னால் சம்மதம் சொல்லவே முடியவில்லை என்னிடம் இருவரும் மாத்தி மாத்தி கேட்டுப் பார்த்தார்கள் நான் அவள் இரண்டு மூக்குத்திப்படை ஒத்துகொள்ளவே இல்லை நான் என் அலுவல் வேலையாக மூன்று நாள் டெல்லிக்கு போயிருந்தேன் என்னுடன் விமானத்தில் வந்த மூன்று பெண்கள் இரண்டு மூக்குத்தி போட்டு இருந்தனர் பார்ப்பதற்கு நன்றாக தான் இருந்தது ஒரு விஷயம் அவர்கள் மூக்குக்கு ஏத்த மாதிரி மூக்குத்தி போட்டு இருந்தனர் எல்லா மூக்குத்தியும் எல்லாருக்கும் பொருந்தாது என்று எனக்கு அப்போது புரிந்தது நான் டெல்லி போய் இறங்கி விட்டேன் என்று என் மனைவிக்கு போன் பண்ணி சொன்னேன் வீட்டிற்கு வந்ததும் உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று சொல்லிவிட்டேன் நான் வரும்வரை அவளுக்கு தூக்கமே வரவில்லை அது என்ன என்று என்னிடம் அப்ப போன் பண்ணிக் கொண்டே இருந்தா இன்னும் ஒரு நாள் பொறு என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன் நான் வீட்டுக்கு வரும் நேரம் தெரிந்து வாசலிலேயே காத்திருந்தார் நான் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றேன் ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தோம் அங்கிருக்கும் மூக்குத்திகளை எடுத்து என் மனைவியின் மூக்கில் வைத்து வைத்து பார்த்தேன் அதில் இரண்டு மிகவும் பொருத்தமாக இருந்தது அதனை வாங்கினேன் அருகில் இருக்கும் தட்டானின் கடைக்கு சென்றேன் ஏற்கனவே போட்டிருந்த மூக்குத்தியை கழட்டி வைத்துவிட்டு நான் வாங்கி கொடுத்த ஒரு மூக்குத்தியை அவளை போட சொன்னேன் பிறகு இடது மூக்கில் மீண்டும் ஊசியை வைத்து குத்த சொன்னேன் நான் புதிதாய் வாங்கிய இன்னொரு மூக்குத்தியை அதில் போட சொன்னேன் அதை அவள் மூக்கில் போட்டு விட்டார் தட்டான் திருகாணி போட்டு முடிந்ததும் அவள் முகத்தைப் பார்த்தேன் மிகவும் அழகாக கவர்ச்சியாக இருந்தது கண்ணாடியில் காட்டினேன் அவள் முகம் அவளுக்கே பிடித்து போனது நான் இவ்வளவு சீக்கிரம் உங்கள் மனசு மாறி எனக்கு இரண்டு மூக்குத்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று கண்கலங்கி சொன்னாள் வீட்டுக்கு வந்ததும் அம்மாவுக்கும் அந்த ஆச்சரியம் அடங்கவே இல்லை என் மருமகள் இவ்வளவு அழகா என்று புகழ்ந்து பேசினார் உறவினர்கள் எல்லாம் மருமகளின் அழகை பற்றி வர்ணித்துக் கொண்டே இருந்தார் என்னை என் மனைவியை அழைத்துக்கொண்டு அவளின் அம்மா வீட்டிற்கு போக சொன்னார் என் அம்மா நானும் அழைத்துக் கொண்டு சென்றேன் என் மனைவியை பார்த்தவர்கள் நான் ரொம்ப அழகா மாறிட்டேன் என்று பாராட்டினார்கள் எல்லாம் என் அத்தான் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்று பெருமையாக சொன்னாள் அன்று முதல் அவள் மூக்குத்தியின் முகத்தில் உறையும் படி உரசி கொண்டே இருந்தா இருவருக்கும் கிளுகிளுப்பாக இருந்தது எப்படி இந்த திடீர் மனமாற்றம் என்று கேட்டா விமானத்தில் மூன்று பெண்களை பார்த்ததை சொன்னேன் என்ன விட்டுட்டு வேற பெண்ணை ரசிச்சீங்களா என்று கேட்டா அதனாலதான் உன்ன ரசிக்கிற அளவுக்கு நான் உன்னை மாத்தி விட்டேன் என்று சொன்னேன் அதிலும் ஒரு நல்லது தான் நடந்திருக்கு என்று சமாதானமானா இது தெரியாம இவ்வளவு நல்ல உற்பத்தி பிடிக்காது என்று ஏன் சொன்னீர்கள் என்று கேட்டா என் தப்பு தான் என்னை மன்னித்து விடு என்றேன் உங்களுக்கு மன்னிப்பெல்லாம் கிடையாது தண்டனை உண்டு என்று சொன்னா நீ கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்
என்றேன் பிறகு கேட்டேன் என்ன தண்டனை என்று என்னை மூக்கு குத்திக்க கொள்ள கூடாது என்று சொன்னீர்களே அதற்கு தண்டனையாக என் மூக்குத்தி ஒரு நாள் நீங்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார் சரி என்று உடனே ஒத்துக் கொண்டேன் எப்போது என்று கேட்டேன் வீட்டில் யாரும் இல்லாத ஒரு நாள் என்று சொன்னா சரி எப்போவோ அதை இப்ப பாத்துக்கலாம் என்று சொன்னேன் அவள் சொல்லிய மூன்றாவது நாளே நானும் அவளும் தனியாக இருக்க நேர்ந்தது இன்று எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து விட்டது என்று சொன்னா நானும் அவளும் அதே தட்டானிடம் சென்று எனக்கு இடது மூக்கு குத்த சொன்னா அவர் நிஜமாகவா என்று திரு திரு என விழித்தார் ஆமாம் நிஜம் தான் எனக்கு மூக்கு குத்துங்கள் என்று சொன்னேன் எதிரிலே அமர சொன்னார் எனக்கு மூக்கு குத்தும் போது அங்கே மூக்கு குத்த இரண்டு பெண்கள் காத்திருந்தனர் நான் மூக்கு குத்திக் கொண்டதை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தனர் என் மனைவியிடம் ஏன் அவருக்கு மூக்கு குத்துகிறேன் என்று கேட்டார் சும்மா எனக்கு ஆசையா இருக்கு அதனால தான் என்று சொன்னா என் மனைவி இது நல்ல யோசனை தான் நம்ம கூட நம்ம வீட்டுக்காரருக்கு ஒரு நாள் மூக்குத்தி போட்டு பார்க்கலாம் என்று அவர்களுக்குள் கிசுகிசுத்தனர் மூக்குத்தி போட்டு முடித்ததும் வெட்கத்தில் நான் முகத்தை கைக்குட்டையில் மறைத்துக் கொண்டு வந்தேன் ஏன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு ஆம்பளையா தலை நிமிர்ந்து வாங்க என்று சொன்னா என் மனைவி நான் என்னை யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வேகமாக வீட்டுக்கு வந்தேன் அன்று முழுக்க அவள் என்னை விதவிதமாக புகைப்படம் எடுத்தார் ஒரு நாள் முழுக்க இருவரும் இன்பமாக இருந்தோம் அடுத்த நாள் காலை மூக்குத்தியை எடுத்து விட்டோம் இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது என் வாழ்வில் என்றா என் மனைவி எனக்கும் அன்று மகிழ்ச்சியாக தான் இருந்தது வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது அவளை என்னை கொஞ்சும் விதமே வேறு மாதிரி இருந்தது ஒரு மாதம் அதே நினைவோடு இருந்தேன் அந்த சுகத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டும் போல என் மனசு தோன்றியது என் மனைவியிடம் எனக்கு திரும்பவும் மூக்கு குத்தலாமா என்று நானே கேட்டு விட்டேன் இதை நானே சொல்லலாம் என்று இருந்தேன் நீங்கள் கோபப்படுவீர்களோ என்று தான் நான் சொல்லாமல் விட்டுவிட்டேன் என்று அவளும் தன் ஆசியை சொன்னா அதேபோல் ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தது வேறு தட்டானிடம் சென்று வலது பக்கம் மூக்கு குத்திக் கொண்டேன் இந்த முறை மூன்று நாள் வீட்டில் யாரும் இல்லாததால் மூன்று நாள் மூக்குத்தியுடன் கொண்டாடினோம் மூன்றாவது நாள் மூக்குத்தி கழட்டும் இருவருக்குமே மனம் வரவில்லை அனைவருக்கும் தெரிந்து விடுமே என்பதால் வேறு வழியின்றி மூக்குத்தியை கழட்டினேன் என் மனைவிக்கு தெரியாமல் அந்த ஓட்டைக்குள் நான் குச்சி போட்டு வைத்தேன் அவள் பத்து நாள் அவள் அம்மா வீட்டிற்கு சென்றாள் மூக்கில் இருக்கும் குச்சியை எடுத்து என்னை விட்டு அந்த ஓட்டையில் ப புண் வராமல் ஆற்றினேன் பத்து நாள் கழித்து வருவதாக சொன்ன மனைவி 20 நாள் கழித்து வந்தார் அன்று இரவு அவளுக்கு நான் மூக்குத்தியுடன் காட்சி அளித்தேன் எப்படி திரும்பவும் குத்தினீர்கள் என்று கேட்டா நான் மூக்கு குத்த வில்லை குத்திய ஓட்டையை மூடவும் இல்லை இன்று நான் போட்டிருந்த குச்சியை காட்டினேன் ஆனந்த கண்ணீரோடு என்னை கட்டி அணைத்தாள் அன்று முதல் நான் விரும்பும்போதெல்லாம் மூக்குத்தி போட்டு அவளையும் என்னையும் சந்தோஷப்படுத்திக் கொண்டு சுகமாக வாழ்கிறோம் இதே போல் இன்னொரு முகம் கொத்திக் கொள்ளலாமா என்று கேட்டா என் மனைவி உனக்கு ஆசை இருந்தால் நான் குத்திக் கொள்கிறேன் என்று சொன்னேன் அதே போல் இடது மூக்கும் குத்திக் கொண்டேன் அதன் ஓட்டையும் மூடாமல் பார்த்துக் கொண்டேன் நானும் அவளும் இரண்டு மூக்குத்தி ஓடு விளையாட ஆரம்பித்து விட்டோம் வெளியூருக்கு செல்லும் போது இருவருமே இரண்டு முப்பது போட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தோம் அதேபோல் இரண்டு மூன்று முறை மூக்குத்தி போட்டுக் கொண்டு சென்றோம் இருவரும்

Dec 19, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

எனக்கு திருமணம் ஆனது என் மனைவி மூக்கு தமிழ் இருந்தால் நான் அவளுக்காக வாங்கிய நகைகளை அவளிடம் கொடுத்து அணிந்து கொள் என்றேன் அதில் நான்கு மூக்குத்தியும் இருந்தது மற்ற நகைகளை எல்லாம் அணிந்தவர் மூக்குத்தியை மட்டும் இது இப்போது என்னால் போட முடியலைங்க என்றார் நான் படுக்கையில் படுத்து கொண்டு எது என்று கேட்காமல் நாளை நான் போட்டு விடுகிறேன் என்றேன் மறுநாள் மாலை வீட்டுக்கு வந்ததும் என் கையை நீட்ட சொன்னா நானும் வாங்கினேன் என் கையில் பார்த்தால் இரண்டு மூக்குத்திகள் இருந்தது அய்யய்யோ நீ மூக்கு குத்திக்கவில்லையே இது எப்படி நான் போடுவேன் எனக்கு தெரியாது நீங்க தானே போடுவேன்னு சொன்னீங்க போடுங்க ஒரு அரை மணி நேரம் யோசித்தேன் இத வருகிறேன் என்று சொல்லி ஆசாரியிடம் மூக்கு குத்தும் ஊசியை கேட்டு வாங்கி வந்தேன் அவளை அழைத்து என் முன் அமர வைத்தேன் அவளும் ஆசையோடு வந்து அமர்ந்தா அவளது வலது மூக்க குத்தி மூக்குத்தி போட்டு விட்டேன் உனக்கும் கண்களும் சிவந்தது கண்ணீர் வந்தது எனக்கு பார்க்க பாவமாக இருந்தது போதும் எழுந்து கொள் என்றேன் நான் நேற்று இரண்டு காட்டி எனக்கு போட்டு விடுங்கள் என்றேன் நீங்கள் இப்போதுதான் ஒன்று போதும் என்று நினைத்தீர்கள்
உன்ன உனக்கு கண்ணுல தண்ணி நிறைய வருது பாவமா இருக்கு நீங்கள் என்ன ஒரு பாதி ரசித்த போதுமா இல்லை முழுமையாக ரசிக்க வேண்டும் என்று சொன்னேன் அப்போ இன்னொரு முகம் குத்துங்கள் என்றா மன்னிக்கணும் உனக்கு வலிக்குமே என்றேன் வலுக்கட்டமே உங்களுக்காக என்று சொன்னால் சிரித்துக் கொண்டே இப்போதுதானே அடுத்த அதுக்குள் சிரிக்கிறாய் நீங்கள் ரசிக்க போகிறீர்கள் என்று நினைத்தவுடன் மகிழ்ச்சி ஏற்படுகிறது சிரிப்பு வருகிறது நீங்கள் குத்துங்கள் நான் கண்களை மூடிக் கொள்கிறேன் என்றா அடுத்த மூக்கும் குத்தி விட்டு இருவரும் சந்தோஷமாக இருந்தோம்


Dec 07, 2019
Rating
starstarstarstarstar
Kudos NEW
by: Anonymous

That's so nice. In your area u r only one wearing double nose studs or it's common? What's reaction from relative like mil or fil n you r mother sister

Nov 30, 2019
Rating
starstarstarstarstar
Besari girl NEW
by: Anonymous

hi I am attracted in my area all because of big mookuthis every one says it looks more sexy since I am young few ladies decided to follow me my mookuthis changed their mind even big besary is nice only thing it's heavy I can feel the weight while bowing my head but it's easy to remove while taking oil both my hubby became slave to my mookuthis I like it

Nov 28, 2019
Rating
starstarstarstarstar
Best luck NEW
by: Anonymous

Hope you have changed your nose studs to bigger size like 18 or 23 studded and enjoying new beautiful life with your family n husband.

Nov 19, 2019
Rating
starstarstarstarstar
Brave girl NEW
by: Anonymous

since I got 6 studs in each ear I think it's enough I will change my stud by next week I think 23 stones will be too big and too heavy anyway I will try and see how it suits in my nose

Nov 18, 2019
Rating
starstarstarstarstar
Congratulations NEW
by: Anonymous

Now wear multiple ear jewelry it will increase your beauty. Also think about bigger nose studs like 18 or 23 diamond studded. And what response you getting from your relatives n husband.

Nov 06, 2019
Rating
starstarstarstarstar
Besari girl NEW
by: Anonymous

Very nice to read the story this makes me to wear nose studs both sides since I got right nose pierced at 15 now Iam 30 last week I went with my son and got my left nose pierced with 12 stone stud on seeing me my son appreciated me and said he wants to enjoy the feeling of his nose piercing I said being a boy how it's possible by then he showed few photos of males with both nose pierced on seeing them I said OK since he is just 10 so I selected 2 tiny studs just bell pin size he got his both nose pierced there it's he accepted with tears after returning home many neighbors praised me for accepting sons wish now he got many fans in his school first they objected I told for 1 month only so please allow him after his nose piercing he became so calm and started helping me

Nov 03, 2019
Rating
starstarstarstarstar
Enakum mookuthi NEW
by: Anonymous

எனக்கு போன வருஷம் எ் முறைமாமனுடன் ிருமணம் முடிந்தது நான் திருமணத்திற்கு முன் ்கு மூக்கு குத்தவில்லை என் வீட்டிலும் என் அம்மா என் அக்ா அண்ணி யாரு் மூக்கு குத்தில்லை என் கணவர் என் முதல் இரவில் நீ ஏன் மூக்கு குத்தவில்லை என்று கேட்டார் என் வீட்டில் யாரும் மூக்கு குத்தவில்லை என்று ூறினேன் அதற்கு அவர் பொண்ணு மூக்கு குத்தினா தான் அழகு என்று கூறி நாளை உனக்கு மூ்குகுத்தி விடுகிறேன் என்றார் நானும் சும்மா தான் சொல்லுகிறார் என்று நினைத்து அன்று இரவு மகிழ்ச்சியாக இருந்தேன் முநாள் மதியம் என் கணவர் வீட்டில் தடபுடலாக விருந்து நடந்த சமயம் ஒருவர் வீட்டில் நுழைந்தார் என் அத்தை அவரை வரவேற்று உட்ார வைத்தார் கொஞ்சம் நேரம் களைத்து என் கணவரை கூப்பிட்ட என் அத்தை உன் மனைவிக்கு மூக்கு குத்த ஆசாரி வந்திருக்கிறார் என்று கூறினா் அதனை கேட்ட என் கணவர் என்னை அழைத்து சரி முன் அமர சொ்னார் நானும் என்ன நடக்கபோகிறது என்று தெரியாமல் ஆசாரி முன் அமர்ந்தேன் என் கணவர் அவர் தங்கையிடம் ஒரு பாக்ஸை கொடுத்து ஆசரியிடம் கொடு்க சொன்னார் ஆசாரி அதை ிறந்து பார்த்தபோது 15 கல் மூக்குத்தி ரெண்ும் நான்ு கம்மலும் இருந்தது அவர் தங்கை அனைத்தும் அண்ிக்கு மட்டும் தானா என்று கேட்டால் என் கணவர் ஆமாம் என்றார் என் அதையும் என் கணவர் தங்கையும் என்னை கெட்டிாக பிடித்துக்கொள்ள விருந்துக்கு வந்த அைவரும் பார்க்க எனக்கு 15 கல் மூக்குத்தி இரண்டு பக்கமும் அணிவித்து இடைக்காது ரெண்டு பக்கமும் ரெண்டும் அணிவித்தார் ஆசாரி அரை மணி நேரம் கடுமையான வலி. அனைத்தும் முடிந்து வெட்கத்தில் தலை குனிந்து நின்ற என்னை என் அத்தையும் மற்றவர்களும் ஆசீர்வாதம் செய்து உனக்கு மூக்குத்தி மிக நன்றாக உள்ளது என்று கூறி வாழ்த்தினர் அன்று இரவு என் கணவர் என்னை ஒரு குழந்தை போல் தாலாட்டி தூங்க வைத்தார். அடுத்த நாள் என் வீட்டிற்கு விருந்துக்கு கிளம்பும் போது எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது என் கணவர்தான் பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று என்னை அனைத்து கூட்டி போனார் என்னை பார்த்த என் அக்கா என் அண்ணி அனைவரும் ஆட்சர்யமாக என்னை பார்த்து என்ன கிராமத்து பொன்னாகவே மாறிவிட்டாய் என்று கேலி செய்து உனக்கு மூக்குத்தி ரொம்ப நல்ல இருக்கு இதை எப்பவுமே கழட்ட கூடாது என்று கூறினார்கள் நான் வெட்கமுடன் என் கணவர் எனக்கு அணிவித்த நகையை எப்படி நான் கழட்டுவேன் என்று குனிந்து நின்றேன் என்னை பார்த்த என் அம்மா வெட்கமே அறியாத என் மகள் எப்படி வ்வ்ட்கபடுகிறாள் என்று கூறி என்னை அணைத்துக்கொண்டார் எனக்கு மூக்கு குத்திய என் கணவனுக்கு என் நன்றி

Nov 02, 2019
Rating
starstarstarstarstar
besari wife NEW
by: Anonymous

I want a husband with both nose pierced I will get his big stud in my nose and at the same time I will ask him to give company to me in night so his happiness will double I will be lucky if it happens in my life

Oct 24, 2019
Rating
starstarstarstarstar
Mookuthi boy NEW
by: Anonymous

The same incident happened in my life now my wife her nose with two studs only thing I can play with her studs but I can't wear I don't know when I regain my joy

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  2. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  3. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  4. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  5. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  6. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  7. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  8. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  9. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  10. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  11. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  12. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  13. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  14. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More

  15. Introducing a Healthier Alternative: The Nicotine Free Vape

    Jan 27, 24 09:37 AM

    Vape
    Expand your customer base with our nicotine free vape, a healthier alternative to conventional vaping, compliant with international standards.

    Read More