Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

I enjoy wearing nose studs

by Venkatram
(Mumbai)


I am a male. I love nose studs. I njoy wearing it

Comments for I enjoy wearing nose studs

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Jan 31, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட சொன்ன கணவர் NEW
by: Anonymous

என் பெயர் அர்ச்சனா நான் ஒரு மூக்கு குத்து இருந்தேன் எனக்கு திருமணம் ஆனதும் என் கணவர் என் மூக்குத்தியை அடிக்கடி கொஞ்சுவார் விதவிதமாக மூக்குத்தி எனக்கு வாங்கி கொடுத்தார் இதுவரை எட்டு மூக்குத்தி எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார் வெளியில் போகும் போதெல்லாம் இவர் மூக்குத்தியை போட்டு விடுவார் அவரே ஒவ்வொரு முறையும் மறக்காமல் என்னை அமர வைத்து அவர் மூக்குத்தி கழட்டும் போது எனக்கு என்னவோ போல் இருக்கும் என் முகம் மாறும் ஒரு முனகல்
சத்தம் கொடுப்பேன் அதற்காகவே அவர் அடிக்கடி மூக்குத்தியை மாட்டிக் விடுவார் அடிக்கடி ஞாபகமாக மூக்குத்தி போட்டு விடுகிறீர்களே உங்கள் மூக்கில் மூக்குத்தி போட வேண்டும் என்று தோன்றவில்லையா என்று கேட்டேன் சிறுவயதில் போட்டிருந்ததாக சொன்னார் உற்றுப் பார்த்ததும் தெரிந்தது அவர் மூக்கில் தழும்புகள் இப்போதையன் போட்டு கொள்ள மாட்டீர்கள் என்று கேட்டேன் நீ என்ன நினைப்பாய் என்று தயங்கினேன் அதனால் என் ஆசையை உன் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார் ஏக்கத்தோடு பரவாயில்லை மூக்கு குத்திக் கொள்ளுங்கள் நான் சம்மதிக்கிறேன் ஒரு வாரம் போட்டுக் கொள்ளுங்கள் என்றேன் உடனே ஒரு ஊசி எடுத்து அப்போதே அவர்களுக்கு குத்திக் கொண்டார் எனக்கு வாங்கி கொடுத்து வரும் மூக்குத்தி போட்டு விட்டார் அப்பொழுது ஆறுமுகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது கண்ணாடியை பார்த்து பார்த்து ரசித்தார் அவருக்கு மூக்குத்தி நன்றாகத்தான் இருந்தது அந்த ஒரு வாரம் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்று சொல்லவே முடியாது வெளியில் செல்லும்போது சிரித்து தயக்கத்தோடு தான் சென்றார் ஒரு நாள் வெளியூர் சென்றோம் அப்போது முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக சென்றார் ஏன் அப்படி என்று கேட்டேன் இங்கே எனக்கு யாரும் தெரியாது அதனால் சாதாரணமாக இருக்கிறேன் என்றார் ஒரு வாரம் முடிந்தது உன் குத்தியே கழட்டனுமா என்று சின்ன குழந்தை போல் கேட்டார் ஆமாம் கழட்ட வேண்டும் என்றேன் மெதுவாக மூக்குத்திய கழட்டினார் இன்னொரு முறை கண்ணாடியை பார்த்துவிட்டு நான் அந்த கோட்டையில் ஒரு குச்சியை போட்டு விட்டேன் நீதானே கரெக்டா சொன்ன இப்ப நீ ஏன் குச்சி போடுகிறாய் என்று கேட்டார் உங்களுக்கு தோன்றும் போதெல்லாம் குச்சை எடுத்துவிட்டு முக்குத்தி போட்டுக் கொள்ளலாம் அதற்குத்தான் என்று சொன்னேன் அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இந்த யோசனை எனக்கு தெரியாமல் போச்சே என்றார் ஒரு மாதம் கழித்து மூக்கு ஆறியதும் நானே அவருக்கு மூக்குத்தி போட்டு விட்டேன் அவர் எனக்கு வாங்கி கொடுத்த ஒவ்வொரு மூக்குத்தியாக்க ஒவ்வொரு வாரமும் போட்டு போட்டு ரசித்தோம் அப்போதெல்லாம் அவர் மென்மையாகி விடுவார் மூக்குத்தியுடன் இருக்கும் நேரம் அவர் சொர்க்கத்தில் இருப்பதாக சொன்னார் ஒரு மாதம் கழித்து அவரின் இடது மூக்கும் குத்த சொன்னேன். இடது மூக்கும் குத்திக் கொண்டார் அதேபோல் ஒரு வாரம் மூக்குத்தியுடன் இருந்தார் ஆனால் நாங்கள் வெளியூரில் இருந்தோம் அப்போது அதேபோல் ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிகையில் அந்த மூக்கிலும் குச்சி போட்டு விட்டேன் இப்போதெல்லாம் இரண்டு மூக்குத்தியுடன் சனிக்கிழமை இரவு ஞாயிறு முழுதும் இருக்கிறார் அவர் மூக்கை பிடித்து திருக்குவேன் கத்துவார் பதிலுக்கு என் மூக்கை கிள்ளுவார் ஆனால் வலிக்காமல் பார்த்துக் கொள்வார் என் கணவரால் எனக்கும் என்னால் அவருக்கும் நல்ல மகிழ்ச்சியான வாழ்வு கிடைத்தது அவர் கேட்காமலே நான் இடது நோக்கும் குத்திக் கொண்டேன் அவர் முத்தமழை பொழிந்து கொண்டே இருந்தார் அன்று முழுவதும்

Jan 24, 2024
Rating
starstarstarstarstar
என் மாமியார் போட்டுவிட்ட மூக்குத்தி NEW
by: Anonymous

என் பெயர் ஆர்யா உனக்கு மூக்குத்தி என்றால் ரொம்ப ரொம்ப ஆசை எனக்கு திருமணமானது உங்கள் மனைவி மூக்கு குத்தாமல் வந்தா அவளின் அம்மாவிடம் நான் நன்றாக பேசுவேன் நீங்க மட்டும் ரெண்டு மூக்குத்தி போட்டு இருக்கீங்க உங்க பொண்ணுக்கு என் மூக்கு குத்தல என்று கேட்டேன் அவர்கள் அதற்கு சின்ன வயசுல குத்தாம விட்டுட்டேன் வந்ததுக்கு அப்புறம் நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாள் நீங்கள் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் நன்றாக என்றார்கள் நான் அவளிடம் நீ மூக்குத்தி போட்டு கொள்கிறாயா என்று கேட்டேன் எனக்கு பிடிக்காது உங்களுக்கு பிடிக்கும் என்றால் நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள் இன்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார் பக்கத்து ரூமில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மாமி வாங்க மாப்பிள்ளை நான் உங்கள அழைச்சிட்டு போறேன் இப்ப ஆண்கள் மூக்கு குத்துவது சகஜம் தான் அதனால் நீங்கள் மூக்குத்தி போட்டு கொள்ளுங்கள் உங்களை மூக்குத்தியோடு பார்த்தால் நிச்சயம் என் மகள் மூக்குத்தி போட்டு விடுவா என்று சொன்னார்கள் இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள் என்று இரண்டு நாள் கழித்து அவர்களை மீண்டும் என்னை கூப்பிட்டார்கள் சரி நாம மூக்குத்தி கூட்டு தான் பார்ப்போம் என்று போனேன் ஒற்றைக்கல் மூக்குத்தி ஒன்று வாங்கினேன் என் மாமி இரண்டு மூக்குத்தி வாங்க சொன்னார் நாம் இரண்டு மூக்குத்தி வாங்கினேன் அருகில் இருந்த தட்டானிடம் எனக்கு மூக்கு குத்த சொன்னார் மாமி அவரும் எனக்கு மூக்குத்தி போட்டுவிட்டார் மாதம் ஒரு பையன் வந்து என்னிடம் மூக்கு குத்திக் கொள்கின்றார்கள் என்று சொன்னார் நீங்கள் மட்டும் தான் மாமியாருடன் வந்தீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஒரு மூக்குத்தி கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றோம் என்னை மூக்குத்தியுடன் பார்த்த என் மனைவி நம்பவில்லை சும்மா ஒட்டிக்கொண்டு தானே வந்தீர்கள் என்று கேட்டார் இல்லை நிஜமாகவே நான்தான் கூட்டிக்கொண்டு போய் குத்திக் கொண்டு வந்தேன் என்று என் மாமி சொன்னார் என் மூக்கின் உள்ளே திருகாணியை பார்த்தா என் மனைவி பிறகு தான் நம்பினா தன் மூக்கின் மேல் கையை வைத்து நான் கிண்டலுக்கு சொன்னா நீங்க நிஜமாகவே மூக்கு புத்திகிட்டிங்களே என்று ஆச்சரியப்பட்டாள் ஏன் அம்மா இப்படி பண்றீங்களே என்று அவர் அம்மாவை திட்டினார் மாப்பிள ஆசைப்பட்டாரு அது நடக்கல இத நான் அவரை மூக்குத்திக்க சொன்னே அதை நான் கூட போன இன்று சாதாரணமாக சொல்வார்கள் அடுத்த வாரம் இன்னொரு மூக்கும் குத்த போறார் என்று மற்றொரு மூக்குத்தியை காட்டினார்கள் மூக்கு குத்த வேண்டாம் நான் வேண்டுமானால் இரண்டு மூக்கும் குத்திக் கொள்கிறேன் நீங்கள் மூக்குத்திய கழட்டி விடுங்கள் என்று கெஞ்சினார் நீங்க மூக்கு குத்திய பிறகு கழட்டுகிறேன் என்று சொன்னேன் அடுத்த நாளே என்னுடன் வந்தார் நாங்கள் மூன்று பேரும் சென்றோம் இருட்டுக்கல் மூக்குத்தி ஒன்று தலுக்கு மூக்குத்தி ஒன்று தேர்வு செய்தார்கள் வாங்கிக் கொண்டு தட்டானிடம் சென்றோம் அங்கு ஒரு மனைவிக்கு முன்னாடியே நீங்க மூக்கு குத்தி விட்டீர்களா என்று கேட்டார் ஆமாம் என்று தலையை ஆட்டினேன் அவளுக்கு இரண்டு மூக்கும் குத்தினார்கள் அவள் கொள்ளை அழகாக இருந்தா அங்கிருந்த எல்லோருமே பாராட்டினார்கள் அவளை மூக்கு குத்த வைக்க ஒரு ஆண் மூக்குத்தி கொண்டதையும் வியப்போடு பாராட்டினார்கள் எங்களுக்கு மூக்குத்தி அழகா தான் இருக்கு நீங்க எப்பவும் மூக்குத்தி போட்டுக்கோங்க என்று அருகில் இருந்த பெண்களும் தட்டானும் சொன்னார்கள் அதைக் கேட்ட என் மனைவி அதை நான் தான் முடிவு செய்வேன் என்றா வீட்டிற்கு வரும் வழியில் உங்களுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி கொடுத்தேன் உன்னை என் குழந்தை போல பார்த்துக் கொள்வேன் என்றேன் அவளுக்கு ஆனந்த கண்ணீர் வந்தது என் பொண்ணு எவ்வளவு இருக்கு பாத்தீங்களா என்று என் மாமி சொன்னார்

Dec 15, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி பற்றி பேசுவேன் NEW
by: Anonymous

என் மனைவியின் மூக்கு குத்தாமல் வந்தா நான் அவனிடம் எப்போதும் மூக்குத்தி பற்றி பேசுவேன் ஒவ்வொரு நடிகையும் மூக்குத்தியுடன் எவ்வளவு அழகா அங்க இருக்காங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் ஒருமுறை கூட அவளை மூக்கு குத்த சொல்லவில்லை அவள் தன் தோழியிடம் சொல்லி இருக்கிறார் உன் கணவர் மூக்குத்தி பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பதாக அவள் உடனே உனக்கு மூக்கு குத்த வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் இது கூட புரியவில்லையா உனக்கு என்று சொல்லி இருக்கிறார் வீட்டுக்கு வந்தவ வாங்க வெளியே போலாம் என்றார் எங்கே என்று கேட்காமல் உடன் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி என்னை நகைக்கடைக்குள் அழைத்து சென்றார் வீட்டுக்கு இருக்கும் பகுதிக்கு வந்தவ என்னை இரண்டு மூக்குத்திகள் தேர்வு செய்ய சொன்னா இனிய பார்க்கலாமே என்ற என்னிடம் உங்களுக்கு புத்தாண்டு பற்றி அதிகம் தெரியும் நீங்களே எடுங்கள் என்றார் நான் ஒரு ஆறு கள் மூக்குத்தியும் ஒரு எட்டு பல்லு மூக்குத்தி ஒன்னு எடுத்து அவளிடம் கொடுத்து அவன் என்றும் சொல்லாமல் அதை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் ஆசாரி கடைக்கு கூட்டிட்டு போனார் இதை தன் இரு மூக்கையும் குத்து கொண்டார்
ஆனந்த கண்ணீர் வந்தது எனக்கு
எனக்கு தானே வலிக்குது நீங்க ஏன் அழுவுறீங்க என்றா எனக்கு பேச்சே வரவில்லை இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு என்கிட்ட ஏன் சொல்லாம இருந்தீங்க நீங்க சரி என்று சொல்லி இருந்தால் நான் எப்போதும் இரு மூக்கும் குத்திக் கொண்டிருப்பேன் இதை என்னிடம் சொல்ல நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் என்று கேட்டார் என்னை மன்னித்துக் கொள் உன்னை தப்பா நினைத்து விட்டேன் நீ வேண்டாம் என்று சொன்னால் அந்த வார்த்தை என் காதில் கேட்காது என் மனதிற்குள் பாதிக்கும் கேட்டு கிடைக்காமல் போகும் ஏமாற்றத்தை விட கேட்காமலேயே விட்டுவிடலாம் என்று இருந்தேன் என்று சொன்னேன் அவளின் கன்னத்தை வாடி ஐயோ பாவம் இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களா ஸ்டேட்டஸ் எல்லாம் பயங்கரமா இருக்கு என்று தன் முகத்தை மேலே தூக்கி காட்டு இப்போது மேற்கே மூக்கின் மேலே உள்ள எங்கே வேண்டுமானாலும் பார்த்து ரசித்துக கொள்ளுங்கள் இந்த மூக்கு இந்த வினாடி முதல் உங்களுக்கு சொந்தம் நான் தவம் இருந்தாலும் இப்படி எடுத்து கிடைத்திருக்க மாட்டார்

Dec 14, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

நான் ஒரு ஆண் இருந்தும் இரண்டு மூக்குத்தி போட்டுக் கொண்டேன் என் மனைவியும் அனுமதித்தால் மூன்று வருடம் போட்டு இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசை

Nov 01, 2019
Rating
starstarstarstarstar
Brave guy NEW
by: Anonymous

age is not a matter to enjoying the life you are trend setter to all guys on showing you photo my wife permitted to pierce my nose immediately I got my left nose and septum soony right node also will be pierced I got great attraction from ladies side they encraged me

Oct 24, 2019
Rating
starstarstarstarstar
Brave guy NEW
by: Anonymous

I thought you are simply posting the comments at last now I came to know you are really mean it even I am eager to enjoy wearing nose studs but my wife simply denying I don't know how to convince her but knowing my interest she accepted to pierce her nose both sides and septum I am enjoying her beauty but I can't feel the pleasant today I showed your post she can't believe now at last she permited to pierce my septum immediately I got pierced and placed her single stone nose stud in my septum she lifted my face and noticed the gold shinning inside my nose which makes her sexy feeling she hugged me and kissed my nose this evening unforgettable memory in my lifeline thanks it's all because of your post

Oct 23, 2019
Rating
starstarstarstarstar
Nice NEW
by: Anonymous

It's great to see you with what I want in my nose for fast 25 years since I got holes in both nose but it kept with broom stick just because of my wife she wants to enjoy not for public often see decorates me with her studs since see also got two studs in her after marriage

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  2. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  3. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  4. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  5. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  6. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  7. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  8. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  9. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  10. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  11. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  12. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  13. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  14. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More

  15. Introducing a Healthier Alternative: The Nicotine Free Vape

    Jan 27, 24 09:37 AM

    Vape
    Expand your customer base with our nicotine free vape, a healthier alternative to conventional vaping, compliant with international standards.

    Read More