Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

double nose piercing

by shafeena
(kochi)


My double nose piercing

Comments for double nose piercing

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Dec 17, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை இல்லை NEW
by: Anonymous

நான் பெண்ணாக பிறந்ததால் மூக்குத்திக் கொள்ள வேண்டுமா என்ன இந்த இரண்டுக்கும் கோபத்திற்கு சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் இன்னைக்கு இரண்டு மூக்குத்தி வாங்கியும் வைத்தார்கள் என் அம்மாவின் அண்ணா எனக்கு துணையாக இருந்தார் அவரை வைத்துக் கொண்டு நான் மூக்கு குத்தாமல் தப்பித்து வந்தேன் எனக்கு திருமணம் முடிந்தது என் அம்மா என்னை வேண்டும் என்று இரண்டு மூக்குத்திகள் போட்டு குடும்பத்தில் என்னை கொடுத்தார் அந்த வீட்டின் நான்கு மருமகள்களும் இரண்டு பேர் குத்தி போட்டு இருந்தன என் கணவரின் மூன்று தங்கைகளும் உன் குத்தி போட்டு இருக்காங்க அவரின் கடைசி தங்கைக்கு 10 வயது அவளும் இரண்டு மூக்குத்தியோடு தான் இருந்தார்கள் நான் மட்டும் 3 இல்லாமல் இருப்பதற்கு அங்கே வித்தியாசமாக தெரிந்தேன் ஞாயிற்றுக்கிழமை மாலை நான் தூங்கிக் கொண்டிருந்தேன் தற்போது என் தூக்கம் கலைந்தது அனைவரும் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது என் கணவரிடம் அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தனர் உன் மனைவிக்கு இரண்டு மூக்கு குத்துன அதை எப்படியாவது சொல்லி கூட்டிட்டு வா ஆசாரி கிட்ட போய் அழுத்தி உட்கார வைத்து குத்தி விட்டுடலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர் அவளுக்கு மூக்குத்தி பிடிக்காது என்று அழகாக ஏற்கனவே சொல்லிவிட்டார் நீங்கள் எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் இப்போது வந்த அவளை உடனே தொந்தரவு செய்யாதீர்கள் அவள் மூக்குத்தி போடாமலே கூட இருக்கட்டும் அவளுக்காக நீங்கள் வங்கி அம்மு குத்திய வேண்டுமானாலும் என் இரண்டு மூக்கிலும் குத்தி விடுங்கள் உங்களின் வேலை முடிந்ததாக இருக்கட்டும் அவள் சார்பாக அந்த மூக்குத்தி நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது என் கண்கள் கலங்கின அன்று இரவு கூட அவர் என்னிடம் அதைப் பற்றி ஒன்றுமே பேசவில்லை அடுத்த நாள் அவர் அலுவலகம் சென்றார் அவர் போன பிறகு எனது மாமியிடம் வருங்கடா மூக்குத்தி கொள்கிறேன் என்று சொன்னேன் அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி எல்லாரும் வர வேண்டியது தான் என்று ஐந்து பேரும் சென்று உன்னை ஆசாரி முன் அமர வைத்தனர் எனது மாமி ஏம்மா நாங்க உன்ன கட்டாயப்படுத்தல உன் கணவர் வந்தா எங்களை மாட்டி விட்டு விடாதே நானே தானே கூப்பிட்டேன் என்றேன் சரியான இடத்தில் என் மாமி தேர்வு செய்தார் என் கணவரின் கன்னிகள் அனைவரும் அன்னைகள் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன் சின்ன பொண்ணுப்பா பத்திரமா குத்து மெதுவா குத்து பார்த்து குத்து என்று ஆளாளுக்கு ஆசாரியப்படுத்தி எடுத்தனர் மூக்குத்திய வேண்டாம்னு வந்தவ எட்டும் போது பயந்து ஓடிட போற என் ஆசாரிய பயமுறுத்தி கொண்டே இருந்தனர் பயப்படாதீங்க நான் தாங்கிப்பேன் என்று சொன்னேன் ஒரு மூக்கு குத்தினார்கள் நான் கத்தினேன் அனைவர் கண்களும் கலங்கின எனக்கு எவ்வளவு கண்ணீர் வரவில்லை எனது மாமியார் அவ்வளவு கண்ணீர் சிந்தினார் ஒன்று போதுமே என்றானர் அனைவரும் நானும் உங்களில் ஒருத்தி தான் எனக்கும் அதே போல் இரண்டு வேண்டும் என்று அடுத்த மூக்கும் குத்திக் கொண்டேன் திருகாணி போட்டு முடிந்ததும் அனைவரும் எனக்கு திருஷ்டி கழித்தனர் அம்மன் சிலை மாதிரி இருக்க சென்றனர் உன்ன பாக்கறவங்க எல்லாம் கண்ணு வச்சுருவாங்கன்னு தான் உனக்கு மூக்கு குத்தளி அவர்கள் வீட்டில் என்று கேட்டனர் நாளைக்கு என்னை இவ்வளவு புகழ்கிறார்களே என்று கண்ணாடியில் பார்த்தேன் அவர்கள் சொல்வது நிஜம் என்று தெரிந்தது என் அழகை பத்து மடங்கு கூட்டி இருந்தது அந்த இரண்டு மூக்குத்திகளும் இவ்வளவு நாள் உங்கள கஷ்டப்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டேன் நீ மட்டும் ஏண்டி இவ்ளோ அழகா இருக்க உன்னை பார்த்தா எங்களுக்கு பொறாமைய இருக்கு என்றனர் கிண்டல் பண்ணாதீங்க என்று சொன்னார்கள் உங்க அக்காவுக்கு உன்ன பாத்தா வேலைக்கு கூட போக மாட்டார் பார்க்கலாமா பந்தயமா என்றனர் நான் போய் விடுவார் என்றேன் போகாவிட்டால் நடுமூக்கிலும் மூக்குத்தி போட்டுக்கொள்ள வேண்டும் பரவாயில்லையா என்றனர் அவர் மேல் இருக்கும் நம்பிக்கையில் நான் பந்தயத்திற்கு ஒத்துக் கொண்டேன் இன்று மாலை வீடு திரும்பிய அவர் என்னை பார்த்ததும் உறைந்து போனார் அவரை குலுக்கி சகஜ கொண்டு வர ரொம்ப நேரமானது அனைவரும் நாங்க தான் சொன்னோம் இல்ல என்றனர் சிரித்துக் கொண்டே நானும் அவரும் வெட்கத்தோடு எங்கள் அறைக்குள் ஓடி கதவை மூடிக்கொண்டோம் இன்று இரவு அவர் என்னை சாப்பிட கூட வெளியே அழைத்து வரவில்லை கதவைத் தட்டி அண்ணி சாப்பாடு வேணும் தண்ணி வேணும் என்று கேட்டார் எல்லாமே கதை வரிகளில் கொண்டு வந்து வைத்து கதவை தட்டினார்கள் நாங்கள் கதவை திறந்து எடுத்து சாப்பிட்டோம் என்னங்க இப்படி பண்றீங்க என்றேன் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் உங்களுக்கு எல்லாரும் அதிகமா என்னோட மூக்குத்தி பிடிச்சிருக்கு என்று கேட்டேன் அனைவருக்கும் பிடித்ததாக சொன்னார்களா என்றார் நாம் என்று ஆமோதித்தேன் அன்று முழுவதும் தூங்கவே விடலை கவரும் தூங்கவில்லை ஒரே முத்தமிழ் பாராட்டு மாதவே போனது விடியற்காலையில் தூங்கியதால் எழுந்திருக்க முடியவில்லை அவர்கள் சபதம் போட்டது போல் அலுவலகமும் செல்லவில்லை சென்னை 10 மணிக்கு தான் அறையை விட்டு வெளியே வந்தேன் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே ஓ என்று தான் சாந்தி முகூர்த்தமா உங்களுக்கு என்று கிண்டல் செய்ய அவர்களில் ஒருவர் எங்க வீட்டுக்காரர் உன் கூட தானே இருக்காரு இன்னைக்கு வேலைக்கு போகல நேற்று சபதம் ஞாபகம் இருக்கா ஆமாங்க அக்கா ஒத்துக்கிறேன் சொன்ன மாதிரியே நான் குத்திக்கிறேன் என்றேன் இன்று பகலும் என்னுடனே இருந்தார் அவரை அடுத்த நாள் அலுவலகம் அனுப்பபோதும் என்று ஆயிற்று அவர் சென்ற பிறகு உங்கள் சபதத்தை நேற்று நிறைவேற்ற முடியவில்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்னேன் இப்போது நான் தயாராக இருக்கிறேன் வாருங்கள் போகலாம் என்று நானே அழைத்தேன் ஏய் நாங்க சும்மா சொன்னேன் சின்ன பொண்ணு வேண்டாம் போதும் என்றனர் இல்லங்க அக்கா பந்தயம் என்றால் பந்தயம் தான் வாங்க என்னால குதிக்க முடியும் நன்றி என் அம்மா வாங்கி கொடுத்த ஒத்தக்கல் மூக்குத்தியை கொண்டு வந்தேன் அதேபோல் அனைவரும் வந்தனர் அதேபோல் பார்த்து பார்த்து என்று அவர்கள் சொல்ல என் நடு மூக்கில் குத்திக் கொண்டேன் திருகாணி போட்டு முடிந்ததும் அனைவரும் என் மூக்கின் உள் பார்த்தனர் இன்னைக்கு உங்க வீட்டுக்காரர் கதி அவ்வளவுதான் நீங்க சொல்லாம இரு அவர் கண்டுபிடிக்கட்டும் என்றனர் அவர்தான் விடாமல் என் மூக்கை தொட்டுக் கொண்டே இருந்தாரே என்று என் மாமியார் இருப்பதையும் மறந்து மாட்டிக்கிட்டியா என்று கிண்டல் பண்ணாத ஆளே இல்லை அன்று இரவு என்னோட மூக்கில் இருப்பதை கண்டுபிடித்தவர் கடவுளை கண்ட பக்தன் போல் ஆனந்த கூத்தாடினார் ஒரு ஆணுக்கு மூக்குத்தி மேல் எவ்வளவு பைத்தியம் இருக்குமா என்று நானே கேட்டு விட்டேன் இதுதான் எனக்கே தெரியல நான் ஏன் இப்படி மாறிட்டேன் என்றார் போட மாட்டேன்னு சொல்லி போட்டாலே அது தானே காரணம் என்று சொன்னேன் அது மட்டும் இல்ல உன் அழகு என்னை என்னென்னவோ செய்யுது நான் வேலையை விட்டுட்டு உன் கூடயே இருந்து விடட்டுமா என்றார் இப்போதே கிண்டல் தாங்கல இது வேறயா என்று இதற்கு என்னதான் வழி என்றார் என்னை விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் இடம் நேரம் இருக்கும் போதெல்லாம் பார்த்து ரசிகர்கள் வீட்டுக்கு வந்ததும் மீதம் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன் 100 புகைப்படம் எடுத்தார் உங்களுக்கு அளவு என்பதே தெரியாதா என்று உன் அழகுக்கு அளவே இல்லாம போச்சே என்றார் இப்போது வேலைக்கு போங்க என்று அவரை வெளியே தள்ளி விட்டு வந்தேன்

Dec 12, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை எனக்கும் NEW
by: Anonymous

நான் ஒரு மூக்குத்தி பைத்தியம் என் அம்மாவிடம் எவ்வளவோ கெஞ்சியும் எனக்கு மூக்கு குத்த அனுமதிக்கவில்லை ஒரே ஒரு தவறு நான் பையனாய் பிறந்தது பையனுக்கு மூக்கு குத்திக் கொள்ளக் கூடாது என்ற சட்டமா என்ன ராஜா காலத்து ஆண்கள் எல்லாம் காது மூக்கும் குத்தி இருந்தனர் அந்த வழக்கத்தை ஏன் இடையில் நிறுத்தி விட்டார்கள் என்று எனக்கு தெரியாது இந்த காலத்தில் எனக்கும் ஏன் அந்த ஆசை வந்தது என்று எனக்கும் தெரியாது எனக்கு பிடித்த வாழ்க்கையில் மழை என்னையே அனுமந்திக்க மாட்டார்கள் என் ஆசை நாளாக நாளாக மறைந்துவிடும் என்று நினைத்தார்கள் அது இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது எனக்கு திருமணமும் ஆனது உங்களது ஆசை என்ன என்று என் மனைவி கேட்டாள் ஒரு அல்ப ஆசை என்று சொன்னேன் எதுவாயினும் சொல்லுங்கள் என்றார் அதைக் கேட்டு கிண்டல் பண்ண கூடாது சிரிக்க கூடாது என்னை அண்ணன மாதிரி நினைக்க கூடாது இந்த செல்லும் பாதை என் வாயை மூடினாள் நான் ஆசையை மட்டும் சொல்லுங்கள் என்றாள் நான் தயங்கி தயங்கி என் மூக்குத்தி ஆசை சொன்னேன் இது சாதாரண விஷயம் தானே இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் எவ்வளவு கூச்சம் நான் உடனே நிறைவேற்றி இருக்கிறேன் என்றாள் அதைக் கேட்டதும் அவள் கால்களை எடுத்து என் மார்பின் மேல் வைத்துக் கொண்டேன் நான் தாங்க உங்க காலை தொட்டு வணங்கனும் நீங்கள் ஏன் காலை பிடிக்கிறீர்கள் திருமணத்தின் போது ஒரு நாள் பிடித்தான் போதும் தைமாராக நான் காலம் முழுவதும் நான் காலை வணக்கம் தயார் என்று கூறினால் நான் கையெடுத்து கும்பிட்டேன் எங்கே என் மூக்குத்தி கதையைக் கேட்டவுடன் என்னை மட்டமாக நினைப்பாய் என்று நான் தப்பு கணக்கு போட்டு விட்டேன் என்னை ஒரே ஒரு முறையாவது மன்னித்துவிடு என்று கண்ணீர் மல்க சொன்னார் நான் அவர் இரு கண்களையும் தொலைத்து விட்டேன் என்னிடம் மூக்குத்தி இருந்திருந்தால் உங்கள் ஆசையை ஒரு நிமிடத்தில் நிறைவேற்றி இருப்பேன் நான் மூக்கு குத்தாமல் வந்தது என் பெரிய தப்பு நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் இன்று திரும்பி அழுதான் நான் அவளை நினைத்துக் கொண்டு சமாதானம் செய்தேன் நாளை இரவு நான் உங்களை இரு மூக்குத்தியோடு பார்ப்பேன் இது சத்தியம் நிம்மதியாக உறங்குங்கள் என்றார் நான் அவள் மடியில் குழந்தை போல் கவிழ்ந்து உறங்கினேன் மறுநாள் அவள் விழித்திருந்தும் நான் எழும் வரை எனக்காக காத்திருந்தாள் அப்போதே தெரிந்தது எனக்கு அவள் தவம் இன்றி கிடைத்த வரம் என்று இன்று மாலை அவள் இரண்டு மூக்குத்தி வாங்கி வந்தால் என்னை அவள் முன் அமர செய்தாள் நானும் சின்ன குழந்தை போல் ஓடி வந்து அமர்ந்தேன் நான் இதுவரைக்கும் நான் காது மூக்கு குத்தியது இல்லை தப்பா இருந்தா அதிகமா வலிச்சதுனா என்ன திட்டாதீங்க என்றேன் நீ எனக்கு அதிகமா வலிக்கும்படி கொத்தினா கூட என் வாழ்நாள் முருகனுக்கு உன்னை பாராட்டுக்கிட்டே இருப்பேன் அந்த பயம் உனக்கு வேண்டாம் என் மூக்கை குத்துவதாக நினைக்காமல் ஒரு வேலை செய்வதாக நினைத்து நிறைவேற்றி விடு என்று சொன்னேன் அவள் என் இரு மூக்கையும் நடுங்கி தான் குட்டினாள் திருமந்திரம் திருடாதே போட்டு முடித்தவுடன் என் கண்ணில் வரும் நீரை விட அவள் கண்ணில் அதிகம் நீர் வந்தது நீ என்ன நினைக்கிற எனக்கு தானே வலிக்கும் என்றேன் உங்களுக்கு வந்தது உடலின் வலி உங்களுக்கு வலிக்கும்படி நான் குத்தி விட்டேனே அது என் மனதின் வலி என்றாள் அவள் சின்ன குழந்தை என்றால் நான் தலையில் தூக்கி ஆடி இருப்பேன் அவள் பருவப் பெண் என்பதால் என் இரு கைகளில் தூக்கி 50 முறையாவது வலம் வந்திருப்பேன் என்னை சின்ன குழந்தைகள் கூட என்னை தூக்கி எத்தனை முறை யாரும் வளம் வந்தது இல்லை என் சாமி நீங்கள் என்று மனதார சொன்னா என் மனதில் இருந்த ஏக்கம் பாரம் எல்லாம் அவளின் இரு கைகள் தீர்த்து விட்டது ஒரு ஐந்து நிமிடம் போதும் நான் கண்ணாடியில் பார்த்து ரசித்து விட்ட பின் என் இரு மூக்குத்திகளையும் நீ கழட்டிக் கொள்ளலாம் என்று நான் சொன்னேன் ஐந்து நிமிடத்தில் உங்கள் ஆசை முடிந்து விடும் எனக்கும் ஒரு ஆசை உண்டு எங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் என்றாள் என்ன வேணாலும் நான் செய்ய தயார் என்றேன் நாளை இரவு என் இறை மூக்கிலும் நீங்கள் தான் எனக்கு மூக்குத்தி போட வேண்டும் தயங்காமல் எனக்கு அளித்தாலும் கத்தினாலும் நிறுத்தாமல் போட வேண்டும் உங்கள் மூக்குத்தியை ஐந்து நிமிடம் அல்ல 50 ஆண்டு கழித்து நான் கழட்டி விடுகிறேன் அந்த கொஞ்ச நாள் வரை நான் கொஞ்ச அனுமதிக்க வேண்டும் இது போதும் எனக்கு செய்வீங்களா சந்தேகமே கட்டளை இடு அரசி என்று சொன்னேன் அப்போது நீங்கள் இந்த அரசி அடிமை என்று சொன்னேன் கடவுள் அன்பின் மொத்த உருவமாய் உங்கள் ஒருவரை மட்டுமே இந்த உலகில் படைத்து விட்டாரா இல்லை நான் அவ்வளவு கொடுத்து வைத்தவளா இதில் எது நெஜமா நான் உங்களோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் வாழ்க்கையில் சொர்க்கமே என்று சொல்லிக்கொண்டே தோன்றுவிட்டா அடுத்த நாள் அவளுக்காக 12 கள் வைர மூக்குத்தி இரண்டு வாங்கி வந்தேன் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் மிகவும் பிரகாசித்தது படுக்கை அறையில் அவளுக்கு காட்டாமல் அவள் இரு முற்றிலும் வலிக்குதா வலிக்குதா என்று தயங்கி தயங்கி ஒவ்வொரு மூக்காக குத்தினேன் அவளுக்கு வலித்தாலும் நான் பயப்படுவேன் என்று பாவம் வலியை காட்டாமல் குத்திக் கொண்டா பிறகு திருகாணி போட்டு முடித்ததும் அவள் முகம் அம்மன் போல இருந்ததுஷ அதை சொல்லட்டும் என்று அவளுக்கு முன் கண்ணாடியை காட்டினேன் என்னை அம்மன் மாதிரி மாத்திட்டீங்க எவ்வளவு விலை கொடுத்து வாங்குனீங்க என்றாள் உன் அன்பை விட என் ஆசையை விட ரொம்ப ரொம்ப குறைவு என்று சொன்னேன் உங்க அன்புக்கும் ஆசைக்கும் விலையே கிடையாது என்றா வலிக்குதா வலிக்குதா என்று திரும்பத் திரும்ப கேட்டேன் ஆமாங்க மனசு வலிக்குது ஒரு ஐந்தாண்டுக்கு முன்பு உங்களைப் பார்த்து இருந்தால் 18 வயதிலேயே திருமணம் செய்து விட்டேன் ஐந்து ஆண்டுகளாய் உங்களைப் பார்க்க முடியாமல் போனது எனக்கு வலிக்குது என்று சொன்னா அவள் காலில் விழ வேண்டும் போல இருந்தது எனக்கு அவள் கோபித்துக் கொள்வாளே என்று அவள் தூங்கிய பின் அவளை அறியாமல் அவள் காலில் விழுந்து எனக்காக அவள் கிடைத்ததை நான் நன்றியாக எனக்குள் சொல்லிக் கொண்டேன்

Feb 22, 2019
Rating
starstarstarstarstar
Nice NEW
by: Anonymous

my Wife got. Lovely nose stud in her. Both. Nose daily. I started. Playing. One day. She removed. Her. Studs without. Stud. Her face looks so dull I asked why you removed she not interested. I Asked her. To replace. The studs she replied she was not. A slave I said from now I will your slave I promised her to treat me what ever she feel she got promise immediately I replaced her studs in both nose she came with a rope and tied my hands backside with legs together I thanked her for using. The nose studs she said she wants to pierce my both nose and both. Ears since. She got promise I can't say no that day. She pierced my. Both. ears and tiny. Studs placed after. One week. She pierced my. Both. Nose and ring placed it looks nice after one month. She pierced my septum and stud fixed. I liked the feeling she said she planned to increase the septum hole. Up-to 8 mm. Than. Will arrange a ring. With chain it. Will be done over by 6. Month interval now Iam. Living. A new life

Feb 13, 2019
Rating
starstarstarstarstar
besari wife NEW
by: Anonymous

hi now my nose decorated with 23 stone besari on right nose. And 18 stone on left. Nose. Which makes me her slave from that time. I am enjoying




Dec 10, 2018
Rating
starstarstarstarstar
no need to wait NEW
by: Anonymous

there's no need to wait. simply take her to piercer n he will insert besaries by re piercing. and you can think about gifting 23 or 28 diamond studded besthari too

Dec 05, 2018
Rating
starstarstarstarstar
besari wife NEW
by: Anonymous

hi I decided to make my wife more bright her nose was empty during marriage so I took her to jewelry shop and selected three stone nose stud and gifted she liked the stud we went to basement she got her left nose pierced it shines in her nose we returned home my mom appreciated and sujjusted right nose should not be empty for Tamil sumangali my wife said she is ready to change the stud to right side we went back to goldsmith he not to remove he will change after 15 days so the piercing will heal but my said she want to obey my mom words at last she said she is ready to pierce right nose without removing then we selected single stone and she got her right nose pierced on the same day and now her face glows with two studs her nose became red I feel pity and promised her I won't shout her for any reason on hearing my words her pain gone she laughed with tears and said she is ready to get any piercing my mom saw her with two studs my wife kiss in her fore head from my mom I started kissing her nose daily after one she said she want to get septum piercing I took the same shop got a stud no one knows she got it just for me now we planned to increase ear piercing each one in a month I bought two besari mookuthi each 16 stones same like my mom but the stem thick was too much after one year it will be decorated to her both bose

Dec 02, 2018
Rating
starstarstarstarstar
Septum piercing NEW
by: Sony pratheesh

Of course septum piercing is my next goal, soon it will happen

Nov 18, 2018
Rating
starstarstarstarstar
Nice NEW
by: Anonymous

U r great .i think every one should piece their ear and nose.nose should both side and septum and ear each side love trah us chonch helix industrial rook

Sep 30, 2018
Rating
starstarstarstarstar
My double nose piercing NEW
by: Sony pratheesh

Hi iam sony pratheesh from trivandum, kerala. I would like to share about my double nose piercing.i am wearing nose studs on bothsides since june 2017. I got my leftside pierced while i am studying in college, and i had two ear piercings that time. After marriage ( i married to my husband for 15 years now) i added more ear studs on my ears, now i have 7 in each side.last year i wish to pierce my ear for the 8th time. But that time i thought piercing other side of nose wouldbe different beacuse in kerala ladies following single nosestuds. I shared my thought to my husband hr had no objection. So in 2017 akshya thritheeya day we both went to bhima jewellary, trivandrum. And bought a single stone diamond stud and 7 stone stud. That time i was wearing a ring with diamond in nose. We both gone near to the goldsmith in the jewellary and i said i want my nose pierced
He said you already pierced. Then i told him
I want to pierce the other side..then he said me to sat infront of him, then he jently pierced my rightside with single stone stud, and tightened the inner treads. After that i hand over him the 7 stone stud to replace leftside ring..He removed existing ring and inserted new stud with 7 stones. I asked my hubby how i looks he said i become more beautiful. My friends also wondered by seeing me with two nose studs. I like the look , and feel proud, because everyone prises me

Dec 09, 2017
Rating
starstarstarstarstar
Hubby sahi kar rahe hai NEW
by: Anonymous

Bilkul theek hai.

Dec 05, 2017
Rating
starstarstarstarstar
Double Nose Piercing NEW
by: Payal Mehra

Main bhi dono side pe pahenti hon...mary husband ny dali hai mughy two nakeel. Abhi mughy septum main nuth bhi dalny wali hai...woh mughy zindigi bhar k leeia daal gaie gi

Kia yah thek hai ?

Oct 30, 2017
Rating
starstarstarstarstar
hi nice NEW
by: Anonymous

hi i too appreciate you for joining double nose pierced group your life fullfilled now no one knows there is no second chance in life so you are ready to enjoy pleasure with your life partner

Oct 29, 2017
Rating
starstarstarstarstar
wow NEW
by: Anonymous

Wow it looks amazing shafeena, big studs suits you very well. Please pierce your septum also

Oct 28, 2017
Rating
starstarstarstarstar
beautiful NEW
by: Anonymous

it really Suite you ...
and enhanced your beauty ..
keep inspiring other Girls for Double Nose Studs ... !!!

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. The Therapeutic Potential of Medical Cannabis Vaporization

    Aug 05, 24 09:32 PM

    Vape
    The use of medical cannabis has been a subject of much debate and research over the years. With the growing acceptance of cannabis for medical purposes, various methods of administration have been exp…

    Read More

  2. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  3. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  4. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  5. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  6. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  7. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  8. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  9. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  10. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  11. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  12. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  13. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  14. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  15. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More