Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

double mookuthi manaive

Enaku trichy arugil oru village ponu parthanga enaku marriage panna antha ponu nalla iruntha azagaana mooku athil 2 mookuthi potu iruntha en veetil yaarum mookuthi poda villai athanaal en amma aval paarka old fashiona irrukaaanu reject pannidalaam enreaargal naan enaku ok antha pone kalyanam panikiren enren avalukum enai pidichuthu engaluku marriage aachu 1 st night appo naan avalai en madimeethu paduka vaithen appo avaloda mookthiin thirugaani 2 pakamum mookin ulle minieathu athai paarka paarka enaku enamo pole irunthathu aval enidam enanga unga ammavuku naan 2 mookuthi potuirupathu pidikavillai enraar naan 1 mookuthi kazatidavaa enraal naan enaku romba pidichu irruku vendhumaanal veru design vaangi tharugiren enru avaluku 3 kal vacha diomond mookuthi vaangi koduthen athai potathum aval azaku inum 3 madanghu athiga maagiduchu en ammavum ipoo romba nalla iruku enru en wife kite nee intha 2 mookuthiyai kazatavendhaam enru sonaargal anru muthal naan thinamum avalai koncha avalum romba jollia enodu life enjoy panraa

Comments for double mookuthi manaive

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Jan 23, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்திக்காக NEW
by: Anonymous

என் பெயர் ரஞ்சித் எனக்கு மூக்குத்தி என்றால் அதிகம் பிடிக்கும் மூக்குத்தி போட்ட பெண்களை ரசிப்பேன் இரண்டு மூக்குத்தி போட்டிருந்தால் அவர்களை மீண்டும் பார்க்க வேண்டும் போல தோன்றும் எனக்கு நான் வண்டியில் போனாலும் திரும்ப வந்து அவர்களை பார்த்துவிட்டு போவேன் எனக்கு திருமணம் ஆனது என் மனைவி மூக்குத்தி போடாமல் வந்தா அவளிடம் மூக்கு குத்திக் கொள்கிறாயா என்று கேட்க தயக்கமாக இருந்தது திருமணம் ஆகி மூன்றாவது நாளில் நான் எப்படி கேட்பேன் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன் அவளிடம் தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தேன் உன் கண்கள் நன்றாக இருக்கிறது மூக்கு அழகாக இருக்கிறது மூக்குத்தி போட்டால் இன்னும் அழகாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் நான் மூக்கு குத்தி கொள்ள வேண்டுமா என்று கேட்டா ஆமாம் என்று தலையை ஆட்டினேன் ரொம்ப ஆசையா என்று கேட்டா நான் ஆமாம் என்று பலமாக தலையை ஆட்டினேன் உடனே குத்திக் கொள்ள வேண்டுமா என்று கேட்டா அதற்கும் தலையை ஆட்டினேன் நாளைய குத்திக் கொள்கிறேன் அதன் பின் என் ஆசை சொல்வேன் நீங்க நிறைவேற்ற வேண்டும் என்றா நானும் சரி என்றேன் எப்போது காலை வரும் என்று காத்திருந்தேன் எட்டு மணிக்கு தயாராக இருந்தேன் அவளையும் சீக்கிரம் தயார் செய்தேன் இருவரும் நகை கடைக்கு சென்றோம் முதலில் மூன்று கல் மூக்குத்தி ஒன்று வாங்கினேன் பிடித்திருக்கிறது என்று கேட்டேன் ஆமாம் என்று தலையை அசைத்தா அதன் பிறகு ஒரு தலுக்கு மூக்குத்தி வாங்கினேன் கண்களை பெரிதாக விரித்து என்னை பார்த்தா நான் இரண்டு மூக்கு குத்திக் கொள் என்று நேற்று சொல்லவில்லை இன்னொரு மூக்குத்தியும் எடுத்ததால் புரிந்து கொண்டா அவளால் மறுக்க முடியவில்லை எதிரில் இருந்த தட்டானிடம் சென்றோம் அவரிடம் இரண்டு மூக்குத்தியும் கொடுத்து மூன்று கல் இடது மூக்கிலும் தலுக்கு மூக்குத்தி வலது முக்கிலும் குத்த சொன்னேன். அவள் மௌனமாக சிரித்துக் கொண்டே மூக்கை காட்டினா நான் அவளின் இரு கைகளைப் பிடித்துக் கொண்டேன் வலது மூக்கை குத்த அவள் ஆ என்ற கத்தினா நான் மெதுவா கூட்டங்கள் என்று சத்தமாக சொன்னேன் எப்படி குத்தினாலும் கத்துவாங்க என்றார் தட்டான் வலது மூக்கு முடிந்ததும் கண்ணீரைத் துடைத்து விட்டேன் இன்னொரு பக்கம் அப்புறம் குத்திக் கொள்ளலாமா என்று கெஞ்சலாக கேட்டேன் உங்களுக்கு இரண்டு மூக்குத்தி விடுவோம் பார்க்க வேண்டுமா வேண்டாமா என்றாள் பார்க்க வேண்டும் என்று ஆசையாக சொன்னேன் அப்ப இப்போதே குத்திக் கொள்கிறேன் என்றா இடது மூக்கும் குத்த இரண்டு மூக்குத்தியோடு அவளை பார்க்க எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்தது வீட்டிற்கு வந்ததும் கவலை இருக்கையில் ஏந்தி கொண்டு வீடு முழுக்க சுற்றினேன் உங்களுக்கு இவ்வளவு ஆசை இருக்கும் என்று எனக்கு தெரியாது தெரிந்திருந்தால் திருமணமான அடுத்த நாளே குத்தி இருப்பேன் என்றா இப்போது என்ன நான்கு நாள் தானே ஆகிறது என்று சொன்னேன் உன் ஆசையை சொல் என்றேன் இன்று இரவு தெரியும் என்றா அவள் அருகிலேயே நான் இரவு வரை காத்திருந்தேன் இரவு வந்ததும் என் ஆடை எல்லாம் களைத்து விட்டு அவளின் புடவை பாவாடை என அனைத்தும் எனக்கு உடுத்தினாள் வளையல் கொலுசு எல்லாம் போட்டு விட்டா என் வேட்டி சட்டையை அவள் போட்டுக் கொண்டாள் இனிமேல் அடிக்கடி உங்களுடைய நானும் என்னுடைய மாற வேண்டும் நாளை உங்களுக்கு இருக்காதும் குத்திக் கொள்ளலாம் என்று சொன்னாள் நானும் சரி என்று சொன்னேன் அடுத்த நாள் என் இரண்டு காதில் கமல் அலங்கரித்தது அன்று இரவும் என்னை அவள் உடைக்க மாற்றினாள் இன்னும் கொஞ்சம் பெண் போல தெரிந்தேன் நீங்களும் மூக்கு குத்திக் கொள்ளுங்கள் நானும் உங்களை கொஞ்சுவேன் என்றா நான் எப்படி வெளியே போக முடியும் என்று கேட்டேன் ஒரு வாரம் என்னுடனே இருங்கள் அதன் பிறகு மூக்குத்தி எடுத்து விட்டு அந்த ஓட்டையில் நான் குச்சி போட்டு வைத்து விடுவேன் வேண்டும் போது மூக்குத்தி போட்டு பார்த்துக் கொள்வேன் என்றாள் நானும் சம்மதித்தேன் அடுத்த நாள் என்னை அதே தட்டானிடம் அழைத்துக் கொண்டு போய் இரண்டு மூக்கும் குத்தினாள் அந்தத் தட்டானுக்கு ஒரே சிரிப்பு போன மாதம் கூட ஒரு ஆணுக்கு மூக்கு குத்துயதாக சொன்னார் எனக்கு மூக்கு குத்தும் போது திருமணம் ஆன மூன்று பெண்கள் என்னை பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்களுக்குள் ஏதோ கிசுகிசு என்று பேசிக் கொண்டனர் எனக்கு வெட்கமாக இருந்தது நான் எழுந்தவுடன் இரு கைகளை கொண்டு முகத்தை மூடினேன் என் இருக்கைகளையும் என் மனைவி பிடித்துக் கொண்டாள் அதெல்லாம் மறைக்கக் கூடாது அப்படியே வாங்க என்றா அங்கிருந்து அனைவரும் என்னை பார்த்து சிரித்தனர் நன்றாக இருப்பதாகவும் சொன்னார்கள் நான் அவசரமாக வீட்டிற்கு ஓட்டினேன் வண்டியை அவள் வண்டிய நிறுத்த சொல்லி ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தா நானும் அவள் பின்னால் செல்ல வேண்டியது ஆயிற்று ஹோட்டலுக்குள் அமர்ந்து சாப்பிட ஆர்டர் பண்ணாள் அங்கிருந்த பெண்களும் ஆண்களும் என்னை உற்று உற்றுப் பார்த்து சிரித்து அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர் ஒரே ஒரு சிறிய பெண் மட்டும் மாமா உங்களுக்கு மூக்குத்தி அழகாக இருக்கு என்று சொல்லிவிட்டு சென்றாள் அதைக் கேட்ட என் மனைவிக்கு ஒரே சிரிப்பு உங்கள நான் மட்டும் தான் பாராட்டணும் என்று செல்லமாக கடிந்து கொண்டா அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் அப்போதே என்னை பெண் உடைக்க மாற்றினாள் ஒரே முத்தம் மழை பொழிந்தா என் கை கால்களை கட்டி போட்டாள் என்னை கூசவ வைத்துக் கொண்டே இருந்தா நான் நெளிந்தேன் என்னை அன்று முறுக்கு கொஞ்சிக் கொண்டே இருந்தா என் மூக்கை துருக்கினா நான் வலிக்குது என்றேன் இன்று வலிக்கட்டும் மூன்று மாதம் கழித்து உங்களுக்கு இந்த மூக்குத்தியை திரும்ப போடும்போது வலிக்காது என்று யோசனை சொன்னார் மூன்று மாதம் கழித்து நிஜமாகவே எனக்கு மூக்குத்தி போடும்போது வலிக்கவில்லை இருவரும் சந்தோஷமாக வாழ்கிறோம் எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டேன்

Dec 19, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்டு விட்ட மனைவி NEW
by: Anonymous

நான் என் மனைவியை பேசவே விடமாட்டேன் எதற்கெடுத்தாலும் அதிகாரம் பண்ணிக் கொண்டே இருப்பேன் நான் ஆம்பள நான் சொல்றதை கேளு என்று சொல்லுவது என் வணக்கம் எங்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு வரை என்னை சகித்து பார்த்தா எனது அதிகாரம் வரம்பு மீறி போனதால் ஒரு நாள் காலை நான் எழுந்திருக்கும் போது என் கை கால்கள் கட்டப்பட்டிருந்தது ஏன் கட்டின என்று கத்தினேன் என் வாயில் துணியை வைத்து கட்டினா கழுகு கலை நிபுணர் பெண்ணை அழைத்து வந்தா என் இரு காதுகளையும் குத்த சொன்னாள் தன்னிடமிருந்து இரண்டு கம்பளை கொடுத்து போட்டு விட சொன்னார் பிறகு என் மூக்கு மூன்றிலும் குத்த வைத்தாள் இரண்டு மூக்கில் மூக்குத்தி போட்டு விட்டாலும் போதாது என்று மூக்கின் நடுவிலும் குத்த சொன்னா அந்த பெண்ணும் முகத்தில் நடுவில் கொத்தி அவள் கொடுத்த வளையத்தை மாட்டினாள் அவர்களுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார் முடித்தவுடன் கத்த மாட்டேன் என்று சொல்லுங்கள் வாயை அவிழ்த்து விடுகிறேன் நான் சரி என்று தலை ஆட்டினேன் என் வாயில் இருக்கும் துணியை எடுத்து விட்டாள் அவளை எனக்கு பல் துலக்கி காலை உணவு ஊட்டினாள் ஒரு மணி நேரம் கழித்து என்னை குளிக்க வைத்தா எனக்கு உடல் முழுக்க சோப்பு போட்டு விட்டா எனக்கு கூசும்படி செய்தா கை கால்கள் கட்டப்பட்டிருந்ததால் நான் நெளிந்தேன் அப்படின்னு என்னை விடவே இல்லை பிறகு சமையல் செய்ய சென்று விட்டாள் அதேபோல் மதிய உணவு ஊட்டி விட்டாள் என்று என்னை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டாள் நான் கத்தினால் வாயை அடைத்து விடுவாள் என்று மௌனமாக இருந்தேன் இன்று இரவு உணவு வேலை முடிந்ததும் என்னை அணைத்துக் கொண்டு தூங்கினா அவளின் ஸ்பரிசம் அவள் கொடுக்கும் முத்தம் என் முற்றிலும் காதலும் கூட முத்தம் கொடுத்தா உனது போல் மூன்று நாள் என்னை கட்டிய வைத்தா மூன்றாவது நாள் நீ சொல்ற படி நான் கேட்கிறேன் நீ நல்ல பொண்ணு தான் நான்தான் திமிரா நடந்துகிட்டேன் ஒரு நாள் கூட இனிமேல் அப்படி நடக்க மாட்டேன் என்று என் வாயால் சொல்ல அதை போனில் பதிவு செய்து கொண்டா இப்போ உங்களை கழட்டி விடுகிறேன் மூக்குத்தி கம்பளையும் கழட்டி விடுறேன் இந்த மூன்று நாள் இருந்தது போல ஒழுங்காக அமைதியாக இருக்கணும் சரியா என்றா நான் என் கை கால்களை மட்டும் அவிழ்த்து விடு என் தப்புக்கு எனக்கு கிடைத்த தண்டனையாக மூக்குத்தி கம்பளை கழட்டாமல் ஒரு வாரம் வீட்டில் இருக்கிறேன் உனக்கு நம்பிக்கை வந்து திருப்தி ஆனால் என்னை வெளியே அனுப்ப மூக்குத்தி கமலை கழட்டி விடு என்ற நானே சொன்னேன் இதைக் கேட்டதும் என் மேல் நம்பிக்கை வந்தது அவளுக்கு என் கை கால்களை அவிழ்த்து விட்டாள் நான் இந்த மூன்று நாள் இருந்தது போல் அமைதியாக இருந்தேன் அவளை கொஞ்சம் மட்டுமா என்று அனுமதி கேட்டுக்கொள்கிறேன் என்ன கொஞ்சுவதற்கெல்லாம் அனுமதி வேண்டாம் எப்ப வேணா கொஞ்சம் விவரம் என்றா அப்போது இருந்து அதிகமாக கொஞ்சம் ஆரம்பித்தேன் அவளும் என் மூக்குத்தி கமலை தொட்டு தொட்டு கொஞ்சம் ஆரம்பித்தா நாக்கால் தொட்டு தொட்டு கூச வைத்தாள் அவள் செய்யும் குறும்புகள் கொஞ்சம் அல்ல அவளை இப்படி புதுச பார்க்க எனக்கு பிடித்திருந்தது உங்களின் வருடங்களில் எனக்கு தினமும் வேண்டும் என்று என் உடம்பும் கேட்டது என் மனதும் கேட்டது அதனால் நான் அவளிடம் உன் மூக்குத்தி கமலை கழட்டாமலே வெளியில் சென்று வருகிறேன் உனக்கு தேவையான பணத்தை நான் சம்பாதித்து வருகிறேன் யார் கிண்டல் பண்ணாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன் நான் மூக்குத்தி தோடு போட்டு இருக்கும்போது நீ கொஞ்சம் விதம் எனக்கு பிடிக்குது அதனால் நான் மூக்குத்தியும் கம்பளையும் கழட்டவே மாட்டேன் என்னை இப்படியே இருக்க அனுமதிப்பாயா என்று கெஞ்சினேன் அவள் கண்கலங்கி உன்னை தண்டிக்க நான் செல்வது நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு மாறிவிட்டது இனிமேல் உங்கள் விருப்பம் போல் இருக்கலாம் உங்களுக்கு மூக்குத்திகள் பிடித்ததால் இன்று நானும் இரண்டு மூக்கு குத்திக் கொள்கிறேன் என்று சொல்லி என்னுடன் வந்தா நான் இரண்டு பெரிய மூக்குத்திகள் வாங்கி கொடுத்தேன் அவளும் சந்தோசமாக கண்ணீரோடு ஏற்றுக் கொண்டார்கள் அவள் மூக்கின் இரு பக்கமும் மின்னியது வீட்டிற்கு வந்ததும் அவளை என் மடியில் படுக்க வைத்து உன்னை அடக்கியாள்வதே சுகம் என்று நினைத்தேன் உன்னிடம் அடங்கிப் போனால் அதைவிட சுகமாய் இருக்கு புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி என்றேன் உங்களை கட்டிப்போட நான் எத்தனை நாள் தயங்கினேன் என்று தெரியுமா உங்களுக்கு பத்து முறை கட்ட வந்து நின்று விட்டேன் நீங்கள் திட்டும் போது எத்தனை நாள் நான் அழுது கொண்டே சாப்பிடாமல் இருந்தேன் தெரியுமா இதெல்லாம் எனக்கு தெரியாதே என் அதிகார போதை என் கண்ணை மறைத்து விட்டது உனக்கு பிடித்த மாதிரி வாழ நீ எடுத்துக் கொண்ட முயற்சி தான் சிறந்தது இல்லங்க நான் உன்னை கட்டி போட்டதுக்கு என்னை மன்னிச்சிடுங்க நீங்க வேணா என்ன கட்டிப் போடுங்க அதே மாதிரி நான் மூன்று நாள் உங்களை கட்டிப்போட்டேன் நீங்கள் என்னை ஆறு நாள் கட்டி போட்டால் தான் என் மனசு சாந்தி அடையும் இன்று கெஞ்சினால் நான் திருப்திக்காக இரவு தினமும் ஒரு மணி நேரம் கட்டி வைப்பேன் அவளை அப்போதும் கொஞ்சிக் கொண்டே தான் இருப்பேன் இனிமேல் உன்னை திட்டவே மாட்டேன் என்று அவள் தலை மீது அடித்து சத்தியம் செய்து கொடுத்தேன் அவளும் பதிவு செய்ததை அழித்துவிட்டால் எங்களின் சந்தோஷம் மட்டும் அழியாமல் அப்படியே இருந்தது

Oct 20, 2018
Rating
starstarstarstarstar
Translate in English NEW
by: Anonymous

Translate in English please

Oct 17, 2018
Rating
starstarstarstarstar
Nice wife NEW
by: Anonymous

Ennoda wife right side mookuthi potu iruka ma'am avalai left side mooku kuthika some avalum 4 month appuram left side kuthikita ate mookuthi left side mathikita ippo right side empty aagha irruku ma'am 2 pakkam mookuthi poda idea Pannen Anna Athi muduayama pochu

Oct 17, 2018
Rating
starstarstarstarstar
Brave girl NEW
by: Anonymous

She got repierced and big besari decorated in her cute nose at 15 th age itself she looks more sexy while twisting her wings left to right every one admired her

Sep 29, 2018
Rating
starstarstarstarstar
further what happened NEW
by: Anonymous

is the procedure completed ?? Is She Now Wearing Her Grandma's Nose studs ? What is Reactions from Nearby People's ??

Aug 24, 2018
Rating
starstarstarstarstar
Brave girl NEW
by: Anonymous

She is just 15 and she cant spent that much cash and her nose also tiny and sharp now her mom showed her grandma besari its each 18 stones with red stone inbetween she gifted to her daughter pavatharani she also liked she showed the studs to me and said she wants to wear i said her stud cant be removed if at all we have to cut the stem to remove on hearing this arguement her mom came and said if she is willing no problem we can destroy the existing stud we decided to repierce with thick needle so to match the stem thickness coming sunday we planned to repierce

Aug 18, 2018
Rating
starstarstarstarstar
why tiny nose studs NEW
by: Anonymous

why Brave Girl Choose Tiny nose studs you could have tell her to wear 8 Stone Besthari or 16 Stone Besthari which will increase her beauty more.

Aug 13, 2018
Rating
starstarstarstarstar
Brave girl NEW
by: Anonymous

Upstair girl named pavatharani asked het mom for both nose piercing she simply denied since she herself not pierced her nose she came to my house with full of hanger and said she wants to pierce now itself so we three went to piercer got two tiny studs she sat down we marked exact spot she got both node pierced before tightening the inner threaf she said the studs should not removed by any one so then he dipped in molten metal and tightened all because her mom may convience her to remove she laughed after finishing the procedure we returned home her mom not shouted instead she praised its looking so nice to her daughter on hearing the words we got relaxed

Aug 13, 2018
Rating
starstarstarstarstar
that good NEW
by: Anonymous

what happened further? is that girl wearing double nose studs permanently ??

Aug 04, 2018
Rating
starstarstarstarstar
double stud wife NEW
by: Anonymous

mher mom cant believe she flipped my wife nose and checked its real or fake on knowing she closed her mouth with both hands for 1 minute and asked why d these big in young age my laughed and showed me and said he liked my nose with big stud so i accepted her mom said even your father insist in those days i never cared his words but now i feel i missed the joy of life is with accepting husband wish at least now i feel to give surprise to your father
the upstair young girl came to my room without knocking that time my wife missed a vessel with chutney i said dont worry i will adjust to eat idly without any all be ause you accepted big stud on seeing the studs very close no need of any chutney on hearing this conversation she laughed and said she also wants to enjoy her life with both nose stud may be during her marriage her woodbee may not interset to pierce her nose so she wants to carry from this age we appreciated her interset tomorrow she is getting both nose piercing

Aug 03, 2018
Rating
starstarstarstarstar
keep it up NEW
by: Anonymous

why that 16 year old girl want to pierce her nose ? How she decided about it ? And what is reaction from Her mother ? you are doing Such noble cause keep it up. Best of luck.

Jul 31, 2018
Rating
starstarstarstarstar
double stud wife NEW
by: Anonymous

very great response from every one even in public nice comments she thanked me for making her role model in all our relation she said she wont remove those studs at any cost till now three of her friends followed and getting nice experience from husband in bed time they all thanked my wife for introducing old trend again in modern era tomorow one young girl around16 going to get both nose piercing she is living in upstair

Jul 26, 2018
Rating
starstarstarstarstar
what happened further NEW
by: Anonymous

what happened further ?? What response she is getting from neighborhood and Specially Your Mother ? What is your wife's View on new studs ??

Jul 21, 2018
Rating
starstarstarstarstar
double stud wife NEW
by: Anonymous

today morning i purchased two besari and showed to my wife i said this also same stem size so its easy to insert on looking the stud she said she will wear for one week and know how the response in relatives and public other wise i will remove it i said ok around 12 o,cloak her nose decarated with 18 stones which glars in light her eyes stared watching without using the mirror i kissed her stds she laughed i promished i will give 25 kiss daily to both studs she closed her nose ansd chee

Jul 19, 2018
Rating
starstarstarstarstar
surprise her!! NEW
by: Anonymous

instead of showing you can gift her the same and see her reaction ? Any way it depends on you. Go by your own choice. Good Luck.

Jul 19, 2018
Rating
starstarstarstarstar
double stud wife NEW
by: Anonymous

today morning i visited the jewelry shop as you said its looking gorgeous i cheched the weight its same 7 gram what we got now i have to bring my wife to show the besathri to her and knowing her response i will buy the new one

Jul 18, 2018
Rating
starstarstarstarstar
not at all. NEW
by: Anonymous

it's not Like that she can't bear weight. AS NEW Nose studs are much Light in weight compared to old studs she is wearing from childhood. She Will love the design and bigger size. And If nose piercing hole size is decreased then she will pain when inserting thick stem nose studs.

Jul 18, 2018
Rating
starstarstarstarstar
first see nose studs model NEW
by: Anonymous

I suggest you to see actual nose studs design in nearby jewelry shop then only decide about bigger besthari. you will love it at first sight and your wife too.

Jul 18, 2018
Rating
starstarstarstarstar
double nose stud wife NEW
by: Anonymous

i cleaned her old studs but the shinning but not like new i ordered to change the stones in the stud because the stem and inner size looks strong even if play or pull it wont damage as you said 24 stones may be too big uppose if i buy that size it may be too heavy weather she can bear the weight i dont know

Jul 17, 2018
Rating
starstarstarstarstar
buy new studs. NEW
by: Anonymous

instead of cleaning old studs you can buy new set of Nose studs of 24 diamond studded or 22 diamonds studded as per your budget. You can go for one side diamond studded ring and other side 24 diamonds studded Stud too along with Bullakku. It will Look beautiful and traditional.Your wife will also love the same as she is used to bigger studs. And bigger studs will always enhance Beauty. Keep Enjoying.

Jul 14, 2018
Rating
starstarstarstarstar
double nose stud wife NEW
by: Anonymous

yes even i got such idea before marriage she had a stud of very old and its dull since she got her grandma jewel on remembrance of her grandma her both nose was pierced i planned to clean her old besaries hence its 16 stones each and the stem also quite thick and inner side also little big in round thats why its easily visible in my 1 st night all because of my mom i changed to small one now her nose holes may be reduced first let try to clean the stud and make it shine since my wife nose is well shaped even the big stud matched her sharp nose which makes me a nose fetish and thanks for imediate response

Jul 13, 2018
Rating
starstarstarstarstar
congratulations!!!! NEW
by: Anonymous

but instead of 3 stone mukkuthies 12-16 stones Besthari always looks Bright and Beautiful . Instead of this solution you can convince your mom to let her wear bigger Bestharies too. think on it. And you are lucky husband who got Such Traditional Wife. Congratulations.!!!

Jul 13, 2018
Rating
starstarstarstarstar
double nose stud wife NEW
by: Anonymous

my mom and i went to see a girl for my marriage its village near trichy she looked nice but my mom rejected because she got two big stud in her both nose my mom thought she is old fashioned girl but i forced my mom and married the same girl during our 1st night she lied in my laps i noticed her inner stud shinning on seeing that i experienced great feeling my wife asked me can i remove one side stud just to convence my mom i said i will deal the matter next day evening i bought two nose stud three stones each i removed the old stud from her nose and replaced the new one and showed to my mom on looking my wife new attire mom liked and said not to remove this stud and she can wear always my wife laughed with tears from that day we are enjoying our life

Jul 09, 2018
Rating
starstarstarstarstar
translation NEW
by: Anonymous

please translate in English so all can read.

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  2. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  3. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  4. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  5. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  6. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  7. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  8. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  9. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  10. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  11. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  12. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  13. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  14. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More

  15. Introducing a Healthier Alternative: The Nicotine Free Vape

    Jan 27, 24 09:37 AM

    Vape
    Expand your customer base with our nicotine free vape, a healthier alternative to conventional vaping, compliant with international standards.

    Read More