Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

I pierced three ladies both nose

My house was very next to vegetable market there three ladies got stud on right nose and broomstick on left nose I asked them why you all are using stick instead on nose screw they said they got only one stud I said can I gift you they all said OK with ☺ face on next day I bought three stone stud 3 piece and asked them to wear in front of me immediately they all removed the stick and inserted the stud after finishing they thanked me with glowing face I went there after two days they called me and introduced 5 ladies they all not even got single stud in nose and not even pierced so they also wants to wear at least one side I said OK that evening I bought 10 single stone studs and gave to them and said wear it on both nose in that one lady suggest me to pierce her nose she herself bought a chewing needle and said to I felt more joy I made her sit in front of me I slowly puerced in exact spot and fixed the stud and tightened the inner thread she whipped her tears and showed her left nose then I pierced left nose after finishing other four ladies also wish to pierce their nose in same way so I pierced one by one 10 ladies watched the process everyone thanked me for my gift from that day I became popular in the market

Comments for I pierced three ladies both nose

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Jan 22, 2024
Rating
starstarstarstarstar
superb NEW
by: Anonymous

superb story I like it even I am having a story like this I will explain later in my family all ladies are both nose Pierced they are looking awesome with glittering nose studs

Jan 05, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை எனக்கும் மட்டும் NEW
by: Anonymous

என் பெயர் விஜயகுமார் என் மனைவி மூக்கு குத்த வில்லை எனக்கு மூக்குத்தி என்றால் ரொம்ப பிடிக்கும் நான் திருமணத்திற்கு முன்பே அவளுக்காக ஆறு மூக்குத்தி வாங்கி வைத்தேன் அவளிடம் கேட்டுப் பார்த்தேன் அவள் எனக்கு பிடிக்காது என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டா அதனால் வாங்கிய முன் கொட்டி வீட்டிலேயே இருந்தது உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு மூக்குத்தி வாங்க பணம் இல்லாததால் அவள் மூக்கு குத்தாமல் இருந்ததாக சொன்னா என்னிடம் மூக்குத்தி இருக்க வேண்டுமா என்று கேட்டேன் உன்னிடம் அவ்வளவு பணம் இல்லையே என்று சொன்னாள் நான் இலவசமாக தருகிறேன் எடுத்துக் கொள் என்றேன் சிரித்துக் கொண்டே அவள் நீங்களே போட்டி விடுவீர்களா என்று கேட்டா நானே அவளுக்கு மூக்கு குத்தி மூக்குத்தி போட்டு விட்டேன் இன்னொரு மூக்குத்தி வேண்டுமா என்று கேட்டேன் எனக்கேவா என்று கேட்டா ஆமாம் எடுத்துக் கொள் என்றேன் மீதம் இருந்த மூக்குத்திகள் அனைத்தும் எட்டு கற்கள் பத்து கற்கள் என பெரிய வகைகள் அதில் 12 கல் மூக்குத்தியை அவள் விரும்புவதாக
சொன்னா அந்த மூக்குத்தியையே அவளுக்கு குத்தி விட்டேன் அவன் இரண்டு மூக்குத்தியுடன் வேலைக்காரியாக இருந்தவள் எஜமானியாக தெரிந்தால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி மீதம் இருந்த நான்கு மூக்குத்தியை யாருக்கும் கொடுக்க வேண்டாம் எனக்கு வேண்டும் என்று கேட்டா இதை காதில் போட போகிறாய் என்று கேட்டேன் இல்லை மூக்கில் தான் போட்டுக் கொள்கிறேன் என்று சொன்னா அதற்கு நீ மூக்கு குத்தி கொள்ள வேண்டுமே என்று கேட்டேன் யாருக்கும் மூக்கு குத்துகிறீர்கள் எனக்கு குத்த மாட்டீர்களா என்று கேட்டா நாளைய குத்துகிறேன் என்று சொன்னேன் ஏன் இன்றுவில் முடியாதா என்று கேட்டா பேரு ஊசி வாங்க வேண்டுமே என்று சொன்னேன் உடனே போய் வாங்கி வாருங்கள் என்று என்னை விரட்டினா நானும் அப்போதே வேறு ஊசி வாங்கி வந்து அவளுக்கு வலது மூக்கு கொட்டி மூக்குத்தி போட்டு விட்டேன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இடது மூக்கையும் காட்டினா என்னால் நம்பவே முடியவில்லை நிஜமா என்று மூன்று முறை கேட்டேன் எத்தனை முறை கேட்டாலும் என் மனம் மாறாது குத்துங்கள் என்றா நானும் அவளுக்கு எட்டு கல் மூக்குத்தி போட்டுவிட்டேன் அவள் முகம் மிகவும் லட்சணமாக இருந்தது உனக்கு கண் பட போகிறது என்று சொன்னேன் நானும் அவளும் சாப்பிட சென்றோம் என் மனைவியை பார்த்தவர்கள் எவ்வளவு அழகா இருக்கு ரெண்டு மூக்குத்தி என்று பாராட்டினார்கள் வீட்டில் போய் சுத்தி போட்டுக் கொள் என்றும் சொன்னார்கள் நான் அவ்வளவு அழகாவா மாறிவிட்டேன் என்று கேட்டா என் அழகை வர்ணிக்க என்னிடம் வார்த்தை இல்லை என்றேன் அப்ப என்னை தினமும் கொஞ்சி பேசுவீர்களா என்றா அதில் சந்தேகம் இல்லை தினமும் உன் மூக்குத்திக்கு நான் முத்தம் கொடுப்பேன் நீ உறங்கும் போது நான் கொடுக்கும் முத்தம் உனக்கு தெரியாது நீ என்ன விழித்திருக்கும் போது எத்தனை வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளும் என்று சொல்ல அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது

Dec 23, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்திக்கு வேறு பெயர் NEW
by: Anonymous

மூக்குத்தி போட்ட பெண்கள் சும்மா இருந்தாலும் அந்த மூக்குத்தி ஆண்களை மயக்குவதால் அதனை மயக்க பொட்டு என்று சொல்லலாமா பார்ப்பவர்கள் வசீகரா படுத்துவதால் வசியப்பட்டு இன்று கூட சொல்லலாம்

Dec 23, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்திக்கு புதிய பெயர் NEW
by: Anonymous

இனிமேல் மூக்குத்திய
மூக்குத்தி என்று சொல்ல கூடாது பெண் அழகு கூட்டி என்று சொல்ல வேண்டும் பெண்களின் அழகை அதிகமாக தான் அதற்கு வேறு நல்ல பெயர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் முகத்தில் மின்னுவதால் முகமின்னல் என்று அழைக்கலாமா வேறு நல்ல பெயரை கண்டுபிடித்து அடுத்த பதிவில் போடுகிறேன்

Dec 14, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி விருப்பம் NEW
by: Anonymous

திருமணத்திற்கு பிறகு என் மனைவி விரும்பினால் அவள் காது மூக்கு நாக்கு என்ன எங்க குத்திக்க சொன்னாலும் குத்திக்குவேன்

Dec 12, 2023
Rating
starstarstarstarstar
இரண்டு மூக்குத்தி போட்ட பெண்கள் NEW
by: Anonymous

நானும் என் மனைவியும் ஒரு திருமணத்திற்கு பரிசு கொடுக்க மோதிரம் வாங்க சென்றோம் அங்கே 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்கும் ஆறு பெண் ஊழியர்கள் இருந்தனர் அவர்கள் அனைவரும் இரண்டு மூக்குத்திகள் போட்டிருந்தனர் நானும் என் மனைவியும் ஆச்சரியத்துடன் பார்த்தேன் அந்த வயதில் இரு மூக்குத்தி மிக எடுப்பாக இருந்தது அந்த பெண்களுக்கு நான் என் மனைவியிடமும் என்னிடமும் ஒரே நேரத்தில் மூக்குத்திய பத்தி பேச ஆரம்பித்தோம் என் மனைவி ஒரு மூக்கு கூட குத்த வில்லை எனக்கு பிடிக்கும் ஆனால் சொன்ன வேண்டாமே என்று சொல்லிவிட்டால் திரும்ப கேட்க முடியாது என்று நான் அவளைக் கேட்காமலேயே விட்டுவிட்டேன் அந்த பெண்களை பார்த்ததும் அவளுக்கு மூக்குத்தி போட்டுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது என்னிடம் ஒரு மூக்குத்தியாவது வாங்கிக் கொடுங்கள் என்றார் அவள் சொல்லும் போது எனக்கு புரிந்து விட்டது இரண்டு வாங்கி கொடுத்தாள் அவள் இரண்டும் போட்டுக் கொள்வான் என்று தெரிந்து விட்டது நான் அப்போது ஒரு மூன்று கண் மூக்குத்தி ஒரு ஸ்ரீதேவி மூக்குத்தி இரண்டு வாங்கி கொடுத்தேன் என்ன ஒன்றுதான் வாங்கி தருவீங்கன்னு நினைச்சேன் என்றாள் ஒரு பக்கம் போட்டால் இன்னொரு பக்கம் வெற்றிடம் ஆக தெரியுமே என்றேன் சரி நான் இரண்டும் போட்டுக் கொள்கிறேன் என்றார் அந்த கடையின் கீழேயே ஆசாரி இருந்தாள் அவள் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள் என்றாள் நானும் இருக்க பற்றி கொண்டேன் அவன் இருமுக்கும் குத்தப்பட்டது இரண்டு மூக்குத்தியால் லெவல் முகம் அலங்கரிக்கப்பட்டது புது அழகுடன் புது பொலிவுடன் தெரிந்தால் எங்களை திருமணத்தில் பார்த்த அனைத்து உறவினரும் முதலில் எப்படி இருக்கீங்க இரண்டாவது உங்களுக்கு மூக்குத்தி அழகா இருக்கு இந்த இரண்டு வார்த்தைகள் அதிகம் பேர் கேட்டது
நான் மூக்குத்திகள் வாங்கி கொடுத்ததற்கு அங்கேயே எனக்கு நன்றி சொன்னா நான் அப்போது தான் என் ஆசையை வெளியே சொன்னேன் உங்களுக்கு மூக்குத்தி பிடிக்கும் என்று சொல்ல வேண்டியது தானே என்னிடம் உங்களுக்கு என்ன தயக்கம் என்று கேட்டா நான் உன் காதில் ஆர் கம்மல் போட்டு பார்க்க ஆசை என்றேன் உங்கள் வயது கொடுங்கள் நான் போட்டுக் கொண்டு காட்டுகிறேன் என்றா நான் வாரம் ஒன்றாக ஆறு வாரம் ஆறு கம்பள் வாங்கி கொடுத்தேன் இரு காதிலும் ஆறும் சொல்லித்தன எனக்கு அவள் மூக்கின் நடுவிலும் மூக்குத்தி போட வேண்டும் போல் இருந்தது அவளிடம் சொல்லாமல் அதற்கும் ஒரு மூக்குத்தி வாங்கி வந்தேன் அவள் மூக்கின் மேலே வைத்து பார்த்தேன் அவள் புரிந்து கொண்டால் நடு மூக்கு மெல்லிய சதை தான் அதனால் நீங்களே குத்துங்கள் என்றா நானே அவளுக்கு மூக்கு குத்தி வந்து மூக்குத்தி நடுவில் போட்டு விட்டேன் புத்தம் போது என்ன ஒரு சுகம் அதை அனுபவிப்பருக்கே தெரியும் வாயால் சொன்னால் தெரியாது தன் மனைவியிடம் எத்தனையோ சுகத்தை அனுபவித்தாலும் இந்த சுகத்தையும் அனுபவிக்க வாய்ப்பு கிடைத்த எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருந்தது


Jun 01, 2023
Rating
starstarstarstarstar
Great NEW
by: Anonymous

Great job done by you

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  2. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  3. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  4. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  5. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  6. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  7. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  8. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  9. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  10. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  11. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  12. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  13. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  14. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More

  15. Introducing a Healthier Alternative: The Nicotine Free Vape

    Jan 27, 24 09:37 AM

    Vape
    Expand your customer base with our nicotine free vape, a healthier alternative to conventional vaping, compliant with international standards.

    Read More