Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

My double nostril piercing story

by Harini
(Chennai, India)

Hi, my name is Harini, I am 23 and live in Chennai.I lost both my parents to Covid in 2020 and since then I have been staying with my chitti ie my mother’s younger sister.There are some distant relatives on my father’s side but grand parents are no more and others do not offer anything beyond lip service.My maternal grand parents are also there but I stay with my chitti because they have a 15 year old son who gives me good company.I am working as a school teacher in a private school and also get some rental income from my father’s flat which is rented after his death.The elders in the family ie chitti , Chittappa and grand parents wanted to get me married and started looking for a suitable match.There was an advertisement in some matrimony site which they responded and followed up with the girl looking ceremony. The boy was from Delhi, well qualified, working in a large company and well to do. They have houses in Delhi, Chennai and land in interior of Tamilnadu.The boy also lost his father to Covid and he and his mother who are the only persons in his family had come to Chennai from Delhi.The boy was very handsome, well mannered and after the initial meeting itself he expressed his willingness to marry me.I was also very willing but there was some hitch and we sought a week,s time to give the answer.. The boy went back but his mother told us she would stay in Chennai with her brother. for a week to know the result.The hitch is this: The matrimonial advertisement had specified that they were very orthodox and in accordance with their family traditions the girl need not be employed, should be willing to wear 9 yards saree only after marriage and should be wearing diamond studs on both her nostrils. The elders did not tell me this and when I asked them about it my grandma said that ads do contain such things but there will always be negotiations and give and take in any marriage proposal and we will try and work out some mutually beneficial solution.Not willing to give up the good proposal and opportunity my chitti boldly called up the boy's mother before the expiry of our time .The lady came and after prolonged discussions and give and take it was agreed that I would continue with my employment as a school teacher, the boy would relocate to Chennai ( a significant achievement, credit to my Chitti), I should get both nostrils pierced before marriage ( it was non negotiable for

them),and wear 9 yards saree after marriage.It was also agreed ( thanks to my grandma) that I will wear 6 yards saree to school and wear 2 small white gold studs on both my nostrils to school and once I come back home I will change over to 9 yards saree and wear the large diamond nose studs.I was happy at some point but very nervous when I imagine going to my school with studs on both nostrils and that too at this young age.With that the exchange of vows ended and marriage is a couple of months away.The lady, while leaving told my chitti, to get my nostrils pierced at the early date since the healing may take time .My chitti replied that we will get the right nose now and pierce the left side after a month or so.Within a week after that myself ,my chitti and grandma went to a jewellery shop for piercing.We got the token for Rs 100/- and to the piercer. I sat before him and he applied some gel to my right nostril and pushed the piercing needle together with the stud .It was through.I didn’t feel any pain but some prickly sensation.He put the bottom screw and said it is over. I turned back and told my chitti that it was painless and instead of coming after a month or so for the left side can I get it done now itself. Chitti and grandma were both very happy and said go ahead , it is your nose and sooner or later you have to do it. She asked the piercer to pierce my left nostril also and got another token of Rs 100/- . The piercer followed the same procedure and it was over in 20 seconds.I saw in the mirror, two small studs glittering in my nose. We came back home. I took leave of 4 days from school citing marriage fixation ceremony. After that I went to school wearing studs on both nostrils.Contrary to my expectation , the students, fellow teachers and other staff hailed my decision and appreciated.I told them all about the proposal , the terms, 9 yards, large diamond nose studs etc.So here I am, both nostrils pierced at 23 in anticipation of marriage . My grandma said she will give me lessons in wearing 9 yards saree and wear the large diamond studs ( one is a 4 Thalukku mookkuthi of my mother and another is a small 8 stone besari purchased at the time of piercing) while at home.I am gearing myself up for my marriage and the post marriage attire.

Comments for My double nostril piercing story

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Aug 21, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

எனக்கு ரெண்டு மூக்குத்தி போட்ட பெண் மனைவியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் தயங்கி தயங்கி எங்க அம்மாவிடம் சொன்னேன் இந்த காலத்தில் ஒரு மூக்குத்தி போடுவது அதிசயம் என்று சொல்லிவிட்டார்கள் கடைசியாக எனக்கு பார்த்த பெண் வலது மூக்கில் மூக்குத்தி போட்டிருந்தார் அவளையே கல்யாணம் பண்ணிக்க சொன்னார் அம்மா சரி என்றேன் எங்களுக்கு திருமணமானது முதல் இரவு அன்று அவளை அருகில் பார்த்தேன் அவள் எனது மூக்கில் மூக்குத்தி போட்ட அடையாளம் இருந்தது ரெண்டு மூக்குத்தி போட்டு இருந்தாயா என்று கேட்டேன் நாங்க கிராமத்தில் இருந்த அப்போ என் பாட்டி எனக்கு ரெண்டு மூக்கு குத்தி விட்டாங்க நான் வளர்ந்ததுக்கு அப்புறம் என் தோழிகள் கிண்டல் பண்ணுவதால் நான் ஒரு மூக்குத்தி கழட்டி விட்டேன் இங்குதான் இருக்கிறது என்னிடம் என்று காட்டினா இப்போது அந்த மூக்குத்தி உள்ளே போகுமா என்று கேட்டேன் போகாதே என்று சொன்னா நான் ஒரு குச்சி எடுத்து மெதுவாக விட்டு பார்த்தேன் அந்த ஓட்டையில் மெல்லிய குச்சி உள்ளே போனது சிறிது சிறிதாக கனமான குச்சி போடலாம் என்று சொல்லி அவளிடம் சம்மதம் வாங்கினேன் பத்து நாள் தொடர்ந்து வேறு வேறு குச்சி மாற்றி மூக்குத்தி போடும் அளவிற்கு வந்தது ஓட்டை அந்த மூக்குத்தி அவள் மூக்கில் போட்டு அவளைப் பார்த்தேன் அழகாக தலையாக கவர்ச்சியாக தெரிந்தா அவரின் முகத்திற்கு அந்த மூக்குத்தி அழகாக இல்லை அடுத்த நாள் அவளை அழைத்துக் கொண்டு போய் அவள் மூக்கிற்கு பொருத்தமான இரண்டு மூக்குத்தியும் வாங்கினேன் மூன்று கல் மூக்குத்தி மற்றொன்று தலுக்கு மூக்குத்தி என்று சொன்னார்கள் ஒற்றைக் கல்லுக்கு கீழே நான்கு கற்கள் தொங்கின அதை அவள் மூக்கில் போட்டு அங்கேயே பார்த்தோம் மிகவும் அழகாக பிரகாசமாக தெரிந்தது அவள் முகம் அதற்கு பணம் கொடுத்து விட்டு வெளியே வந்தோம் எல்லா பெண்களும் என் மனைவியை அழகாக இருப்பதாக பார்த்து பாராட்டினார்கள் ஒரு ஆணுக்கு மூக்குத்தி மேல் எவ்வளவு அக்கறை இருக்கும் என்று தெரியாது உங்களுக்கு ஏன் மூக்குத்தி மேல் எவ்வளவு ஆசை வந்தது என்று கேட்டா சின்ன வயசுல இருந்து எனக்கு இரண்டு மூக்குத்தி போட்ட மனைவி வேண்டும் என்று ஆசை ஏற்கனவே இரண்டு மூக்குத்தி போட்ட அனுபவமுள்ள பெண் நான் எப்படியோ தேடி உன்னை கண்டுபிடித்து விட்டேன் எனக்காக நீ எப்பொழுதுமே இரண்டு முகத்துடன் இருக்க வேண்டும் இருப்பாயா என்று கெஞ்சினேன் உங்க அம்மா கேட்க வேண்டியது நீங்க கேக்குறீங்க உங்களுக்காக இரண்டு என்ன
நாலு மூக்குத்தி கூட போட்டுக் கொள்வேன்
என்றார் அதைக் கேட்ட என் கண்கள் கலங்கின நான் ரொம்ப கொடுத்து வைக்கவில்லை என்று என் மனைவி என்னை அழைத்து பாராட்டி சொன்னார் இல்லை நான் தான் கொடுத்து வைத்தவன் என்று சொன்னேன் நான் இருவரும் இதே மாத்தி மாத்தி சொல்லிக் கொண்டே இருந்தோம் இன்னைக்கு நடுவிலும் குத்துங்கள் என்று கெஞ்சினால் என் மனைவி ஒரு வாரம் போகட்டும் என்று சொல்லி ஒரு வாரம் கழித்து வீட்டில் அருகிலும் ஒரு ஒற்றை கல் மூக்குத்தியை வாங்கி போட்டு விட்டேன் அவளை பார்க்கும் போது இரண்டு மூக்குத்தி தெரியும் அவளின் மடியில் படுக்கும் போது மூக்கின் உள்ளே மூன்று தெரியும் இந்த இன்பம் எனக்கு எப்படியோ கிடைத்து விட்டது

Aug 21, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி வேண்டும் NEW
by: Anonymous

ஒவ்வொரு பெண்ணும் மூக்குத்தியோடு வெளியே சுத்தும்போது ஏண்டா ஆனா பிறந்தோம் என்று கவலையாய் இருக்கு சின்ன வயதிலேயே அம்மா கிட்ட கேட்டு பாத்துட்டேன் பையனுக்கு எல்லாம் மூக்கு குத்து முடியாது என்று தவிர்த்து விட்டார்கள் வளர்ந்த உடன் என் ஆசை மாறி விடும் என்று நினைத்தேன் என் ஆசையும் வளர்ந்து கொண்டே இருந்தது எனக்கு திருமணம் ஆனது என் மனைவி வலது மூக்கில் மூக்குத்தி போட்டிருந்தார் இடது மூக்கில் மூக்குத்தி போட்ட அடையாளம் இருந்தது இரண்டு மூக்குத்தி போட்டு இருந்தாயா என்று கேட்டேன் ஆமாம் என் பாட்டி சின்ன வயதிலேயே அவங்கள மாதிரி எனக்கு இரண்டு மூக்கு குத்தினாங்க இரண்டு மூக்குத்தி நல்லா இல்லன்னு என் தோழிகள் கிண்டல் பண்ணவே ஒரு மூக்குத்தி கழட்டி விட்டேன் ஆனால் அந்த ஓட்டை மட்டும் இன்னும் அப்படியே இருக்கு இப்போது மூக்குத்தி போட முடியுமா என்று கேட்டேன் முடியும் ஆனால் லேசாக வலிக்கும் என்றார் அவள் மூக்கில் என்னை தொட்டு ஒரு குச்சியை நுழைத்தேன் மெல்லிய குச்சி என்பதால் உள்ளே சென்றது அப்படியே குச்சியின் கனமான பகுதி வரை அழுத்தினேன் அவள் கண்ணில் கண்ணீர் வந்தது வலிக்குது என்று சொல்லிக் கொண்டே இருந்தார் அழைத்துக் கொண்டே இருந்தேன் குச்சியின் கனப்பகுதி வரை உள்ளே சென்று விட்டது குச்சியை உடைத்து விட்டேன் அவள் மூக்கில் மீதி குச்சி இருந்தது எனக்கு ரெண்டு மூக்குத்தி போட்டு பாக்க போறீங்களா என்று கேட்டார் ஆமாம் என்று சொன்னேன் இன்று மாலை அவளை அழைத்துக் கொண்டு போய் மூக்குத்தி வாங்கினேன் அதன் பெயர் தளுக்கு மூக்குத்தியாம் அவள் போட்டிருந்த ஒற்றைக் கல் மூக்குத்தியை இடது மூக்கில் மாற்றினேன் நான் வாங்கிய தலுக்கு மூக்குத்தி வலது மூக்கில் போட்டு விட்டேன் அவளிடம் மிகவும் கலையாக மாறியது கண்ணாடியை பார்த்து அவளே ஆச்சரியப்பட்டாள் ரெண்டு மூக்குத்தி போட்டா அழகா இருக்கும்னு இன்னைக்கு தான் எனக்கு தெரியுது என்றார் இனிமேல் கண்டிப்பா நான் ரெண்டு மூக்குத்தி தான் போட்டுக்குவேன் என்று என்னிடம் சத்தியம் செய்தார் படுக்கையறையில் வெளியே வந்து என் அம்மாவிடம் காட்டினாள் எங்க அம்மாவ கட்டி அணைத்து முத்தம் அடைந்தார் மகாலட்சுமி மாதிரி இருக்க என்று பாராட்டினார் அவனைப் பார்ப்பவர் எல்லாம் மூக்குத்தி பற்றியே பேசினார்கள் அதைக் கேட்க கேட்க எனக்கும் அவளுக்கும் ஒரே மகிழ்ச்சி தினமும் அவளுடைய மூக்குத்தியோடு என் மூக்கை உரசுவா அவள் மூக்குத்தியின் படம் போதெல்லாம் எனக்கு என்னவோ போல் இருக்கும் எனக்கு ஏன் இப்படி மூக்குத்தி ஆசை வர வைக்கிற என்று கேட்டேன் ஒரு நாள் மூக்குத்தி ஆசை வந்தால் நீங்களும் மூக்கு குத்துப்பீங்களா என்று கேட்டார் நீ சம்மதித்தால் நான் குத்திப்பேன் என்றேன் இப்பவே சம்மதிக்கிறேன் நாளை குத்திக்கோங்க என்று சொன்னா அடுத்த நாள் மாலை வீட்டுக்கு வரும்போது வலது மூக்கில் ஒற்றை கல் மூக்குத்தியை குத்திக்கொண்டு வந்தேன் என்னை மூக்குத்தியோடு பார்த்தவர்கள் என்னடா இப்படி திடீர்னு மூக்கு குத்தி கொண்டாய் என்று கேட்டார்கள் என் மனைவி ஆசைப்பட்டால் அதனால் குத்திக் கொண்டேன் என்றேன் அதைக் கேட்ட என் மனைவி முழித்தா எல்லாரும் என்ன திட்ட போறாங்க என்று பயந்தா உன் மனைவிக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கிறியா என்று பாராட்டினார்கள் அதைக் கேட்டதும் என் மனைவிக்கு நிம்மதி பெருமூச்சு விட்டாள் அவளின் அம்மா வீட்டிற்கு சென்றோம் என் மனைவியை அழகாக மாறிவிட்டாய் என்று பாராட்டினார்கள் என்னை மூக்குத்தியுடன் பார்த்தவர்கள் என்ன மாப்ள மூக்கெல்லாம் குட்டி கொண்டார் என்று கேட்டார்கள் எனக்கு பிடிக்கும் என்று சும்மா சொன்னேன் அவர் நிஜமாகவே மூக்கு குத்திக் கொண்டு வந்து விட்டார் என் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு கொடுப்பதால் நான் அதை கழட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் அதைக் கேட்டதும் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் எப்படியோ நீங்க சந்தோசமா இருந்தா போதும் என்று வாழ்த்தினார்கள் என் ஆசையும் நிறைவேறி விட்டது என்னை மூக்குத்தியுடன் சம்மதிக்க மனைவி கிடைத்ததால் முழு திருப்தியுடன் வாழ்கிறேன்

Jul 20, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

நான் ஆணாக பிறந்தாலும் சிறுவயதிலிருந்தே மூக்குத்தி மேல் மோகம் என் அம்மாவிடம் எனக்கு சொல்ல தயக்கமாக இருந்தது என் அம்மா இரண்டு மூக்குத்தி போட்டிருப்பார் அவர்கள் இடம் மேலும் இரண்டு மூக்குத்தி வீட்டில் வைத்திருந்தார் வீட்டில் யாரும் இல்லாத போது நானே ஊசியை எடுத்து மூக்கு குத்துவேன் அம்மாவின் மூக்குத்தி இரண்டு பக்கமும் போட்டு பார்த்து அழகாக இருப்பதை ரசித்தேன் சில நாட்கள் இரவு முழுதும் போட்டிருந்த அடுத்த நாள் அவர்கள் வருவதற்கு முன் கழட்டி விடுவேன் அப்படி ஒரு முறை இரண்டு மூக்குத்தியுடன்
நான் தூங்கிய பின் காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தேன் அந்த அவசரத்தில் மூக்குத்திய கழட்ட மறந்து விட்டேன் என்னை இரண்டு மூக்குத்தியோடு பார்த்த என் அம்மா என் அண்ணன் சிரிக்க ஆரம்பித்தனர் அதன் பின்பு தான் எனக்கு புரிந்தது வெட்கத்தில் என் மூக்கை மூடிக்கொண்டு உள்ளே ஓடினேன் என் பின்னே தொடர்ந்து வந்த என் அம்மா நீ என் மூக்குத்தியை கழட்டாமல் நீயே போட்டுக் கொள் என்றார் எனக்கு அப்போது வயது 14
அன்று முதல் நான் இரண்டு மூக்குத்தியுடன்
இருந்தேன் நான் போட்டிருந்த இரண்டும் ஒற்றை கல் மூக்குத்தி மூன்று மாதம் கழித்து என் அம்மா தன்னுடைய பெரிய மூக்குத்தியை கழட்டி என் மூக்கில் போட்டு பார்த்தார் நான் பெண் போலவே தெரிந்தேன் அதனால் எனக்கு பெண் உடையை அணிவித்து என்னை பெண் போலவே மாற்றினார் என் அம்மா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் பெண்ணுடையிலேயே இருந்தேன் அம்மாவின் பெரிய மூக்குத்தியுடன் என் அம்மாவிடம் எனது இதே போல் பார்த்துக் கொள்ளும் பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்று கேட்டேன் என் உறவுக்கார பெண்ணை எனக்கு திருமணம் செய்வதாக சொன்னார் நான் இரண்டு பெரிய மூக்குத்தியுடன் இருக்கும் போது ஒரு போட்டோ எடுத்து நான் திருமணம் செய்ய போகும் பெண்ணிற்கு காட்டினார் அம்மா அந்தப் பெண்ணும் சம்மதிக்கவே எனக்கும் அவளுக்கும் திருமணம் ஆனது அவளை என்னை மாதம் ஒருமுறை பெண் வேடம் அணிவித்து என்னை ரசிக்க ஆரம்பித்தார் அவள் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன் அவனுக்கும் என்னை பிடித்து விட்டது எனது வாழ்க்கை நான் நினைத்த மாதிரி சொர்க்கமாக இருந்தது

Jun 25, 2024
Rating
starstarstarstarstar
இரண்டு மூக்குத்தி போட்ட ஆண் NEW
by: Anonymous

நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் அங்கே அதிகமான ஆண்கள் காது மூக்கு குத்திக் கொள்கின்றனர் என்னுடன் வேலை செய்யும் ஆண்களில் 10 பேர் மூக்கு குத்தி
இருக்கிறார்கள் வெளிநாட்டு நண்பனும் இரண்டு மூக்கு இருக்கிறான் மூக்கின் நடுவிலும் வளையம் போட்டு இருக்கிறான் அவனைப் பார்க்க பார்க்க எனக்கும் ஆசை வந்தது என் ஆசையை அவனிடம் சொன்னேன் வா என்று என்னை அழைத்துக் கொண்டு போய் இரண்டு பக்கமும் மூக்குத்தி போட வைத்தார் மூக்கில் நடுவிலும் வளையம் போட்டுக் கொண்டேன் இரண்டு வருடம் மூக்குத்தியோடு இருந்தேன் எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று என்னை அழைத்தார்கள் நான் சென்னைக்கு திரும்பினேன் இரண்டு மூக்குத்தி நடுவில் வளையத்தோடு பார்த்த என்னை என்னடா இது கோலம் என்றனர் என் அம்மாவும் அப்பாவும் வெளிநாட்டில் இது சகஜம் என்று சொன்னேன் சரி உனக்கு பெண் பார்க்க போகிறோம் இதெல்லாம் கழட்டிவிட்டு வா என்றார்கள் நானும் கழட்டி விட்டு பெண் பார்த்தேன் இருவருக்கும் பிடித்து போனது ஒரு மாதத்தில் திருமணம் ஆனது முதல் இரவு அன்று என் மனைவி என் மூக்கின் இரு பக்கமும் ஓட்டை இருப்பதை தெரிந்து கொண்டாள் நீங்க இரண்டு பக்கமும் கொத்தி இருந்தீங்களா என்று கேட்டார் இரண்டு அல்ல மூன்று என்று காட்டினேன் ஆச்சரியத்தில் மூக்கின் மேல் விரலை வைத்து எங்கே அந்த மூக்குத்தி என்று கேட்டார் வீட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தேன் அதை வாங்கி பார்த்தவர் என் அருகில் வாருங்கள் என்று அவளை எனக்கு மீண்டும் என் மூக்கில் போட்டு விட்டார் ஒரு மாதம் போடாமல் இருந்ததால் சற்று சிரமமாக இருந்தது இருந்தாலும் அவள் விடவில்லை அழுத்தி போட்டு விட்டாள் லேசாக வலித்தது சமாளித்துக் கொண்டேன் உங்களுக்கு நல்லாத்தான் இருக்கு உங்களுக்கு பிடிச்சு தானே குத்திக் கொண்டீர்கள் என்று கேட்டார் ஆமாம் என்றேன் பிறகு ஏன் கழட்டினீர்கள் என்றார் என் அம்மா தான் பெண் பார்க்கும் போது போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் இப்போ நான் அனுமதிக்கிறேன் போட்டுக்கோங்க என்றார் மூன்று நாள் கழித்து அவளின் அம்மா வீட்டிற்கு சென்றோம் என்னை மூன்று மூக்குத்தியோடு பார்த்து அவர்கள் வீட்டில் ஏம்மா உன் கணவருக்கு மூக்கு குத்தின என்று கேட்டார்கள் நான் போட்டுத்தான் விட்டேன் நான் குத்தவில்லை என்று சொன்னாள் அவர் மூன்று மூக்குத்தி போட்டு இருக்கிறார் நீ மூக்கு குத்தவில்லையே எல்லோரும் கேட்பார்கள் என்று என் அம்மா சொன்னார் நான் வாங்கித் தருகிறேன் என்றேன் உடனே அங்கிருந்து என் மனைவியை அழைத்துக் கொண்டு போய் அவளுக்கு ஒரு மூன்று கல்லும் ஒரு ஒற்றை கல் மூக்குத்தியும் வாங்கினேன் எனக்கு மூக்கின் நடுவில் வளையம் வேண்டும் என்றார் ஒரு வளையமும் வாங்கிக் கொடுத்தேன் முதலில் வலது மூக்கு குத்திக் கொண்டாள் ஒரு வாரம் கழித்து இடது மூக்கு அதற்கு அடுத்த வாரம் மூக்கின் நடுவிலும் குத்திக் கொண்டாள் என் அம்மா நல்ல ஜோடி அப்படி என்று கிண்டல் பண்ணினார்கள் அவளை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்றேன் அங்கே அதிகமான ஆண்கள் மூக்குத்தியோடு இருப்பதை பார்த்து அவள் நீங்கள் மூக்கு கொட்டியதில் தப்பில்லை என்று சொன்னாள்

Jun 22, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி விருப்பம் NEW
by: Anonymous

என் பெயர் ரவீந்திரன் எனக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது எனது ஆசையை எனது டைரியில் எழுதி வைத்திருந்தேன் நான் ஏன் நானாக பிறந்தேன் என்று வருத்தப்படுகிறேன் பெண்ணாக பிறந்திருந்தால் இரண்டு மூக்கு குத்தி இருப்பேன் கண்டிப்பாக எனது திருமணத்திற்கு பிறகு என் மனைவியின் நான் எழுதி வைத்ததை பார்த்து விட்டார் நாங்கள் சுற்றுலா சென்றோம் மதுரைக்குப் போகும் போது என்னை ஒரு நகைக்கடைக்கு கொட்டிக் கொண்டு போனா
என் மனைவி இரண்டு ஒற்றை கல் மூக்குத்தி வாங்கினார் அவளுக்கு மேல் காது குத்த போகிறார் என்று நினைத்தேன் அருகில் இருந்த தட்டானிடம் சென்று அவர் முன் என்னை அமர சொன்னார் எனக்கு காதுல குத்த வேண்டாம் என்றேன் சரி காது குத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார் பிறகு என்னையே அமர செய்தாய் என்றேன் நீங்கள் ஒன்றுமே பேசக்கூடாது சும்மா இருங்கள் என்றா தட்டானிடம் இரண்டு மூக்குத்தியும் கொடுத்து எனக்கு இரண்டு மட்டும் குத்த சொன்னார் எனக்கு ஒரே மகிழ்ச்சி ஆச்சரியம் அவளை நிமிர்ந்து பார்த்தேன் முழுதும் படித்து விட்டதாக ஜாடையிலேயே சொன்னா என்னால் மறுக்க முடியவில்லை தட்ட நெஜமாத்தான் சொல்றீங்களா என்று கேட்டார் ஆமாம் குத்துங்கள் என்றா என் மனைவி எனது இரண்டு பக்கமும் குத்தப்பட்டது ஒற்றைக்கல் மூக்குத்தியை போட்டு விட்டார் திருஞானி போட்டு முடிந்ததும் கண்ணாடியில் பார்த்தேன் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வளைந்தது என்ன வலிக்குதா அழுவுறீங்களா
என்று கேட்டார் என் மனைவி இல்லை ஆனந்த கண்ணீர் என்று சொன்னேன் சிரித்துக் கொண்டே அத்தான் எதிரிலேயே எனக்கு முத்தம் கொடுத்தார் நான் நன்றாக நிமிர்ந்து நடந்தேன் ஒரு ஆணும் ரெண்டு மூக்குத்தி போட்டு இருக்கீங்க கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா என்று கேட்டா
சிரித்துக் கொண்டே என் 20 வருஷ கனவு நிறைவேற்றி இருக்கிறாய் இதை நான் கொண்டாடுகிறேன் உனக்கு நன்றி சொல்ல வேண்டும் போல இருக்கு ஒரு நன்றியும் வேண்டாம் எனக்கு என்றா உங்களுக்கு என் மேல் என்ன ஆசை இருக்கோ அதை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றா அவள் மூக்கு குத்தாமல் இருந்தா நான் மூக்கு குத்துக்கட்டுமா என்று கேட்டார் நான் வாங்கித் தருகிறேன் அப்போது குத்திக் கொள்கிறேன் ஒரு மாதமாக நான் மூக்குத்தி வாங்கிய தரவில்லை ஏன் எனக்கு மட்டும் ஒப்புக்கொடுத்த அனுமதிக்க மாட்டீர்களா என்று கேட்டார் உனக்கு வலிக்குமே என்று பயமா இருக்கு என்றேன் அப்ப எனக்கு மட்டும் கல் மனசா என்று கேட்டார் சரி வா இன்று மூக்குத்தி போட்டுக் கொள்கிறேன் என்று கூட்டிக் கொண்டு போனார் அவளுக்கு ஒரு தலுக்கு மூக்குத்தி ஒரு மூன்று கல் மூக்குத்தி வாங்கி கொடுத்தேன் இரண்டு மூக்கும் அப்போதே குத்திக் கொண்டால் எனது வாழ்க்கை நான் எதிர்பார்த்த மாதிரியே மாறிவிட்டது அவளுக்கு தினமும் நன்றி சொல்வேன் அவர் தினமும் என் வாயை பொத்தி போதுமே என்பாள்

May 29, 2024
Rating
starstarstarstarstar
I am with mookuthi NEW
by: Anonymous

I am a boy my mum pierced my nose when I was three I asked her why she said at that time I forced her I want stud in my nose Atlast she allowed to pierce my nose in anger she said to make a permanent piercing so my nose stud cannot be removed even we can't cut because the stem was too short at that age
now iam 18

Apr 25, 2024
Rating
starstarstarstarstar
Bold decision NEW
by: Anonymous

Great job harini sister at this young age you have followed the traditional attire by wearing nose studs on both your nostrils. Our heartiest congratulations and blessings for your happy married life do post your traditional attire picture here if possible as you are setting a great example for other young girls to follow our rich culture.

Mar 27, 2024
Rating
starstarstarstarstar
Great that you followed
by: Anonymous

It is good to see these days that young generation is taking the traditional route. The elegance of nose piercings and 9 yard sari highlights the social and cultural beauty. We hope that one day you will mostly wear 9 yard sari while going to school. Looking forward to your septum piercing as well.

Mar 16, 2024
Rating
starstarstarstarstar
Bravo NEW
by: Anonymous

That's great. Wear both side mukkuthi with proud. It's trend now
You can see many young ladies with both side nnose pierced.

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. The Therapeutic Potential of Medical Cannabis Vaporization

    Aug 05, 24 09:32 PM

    Vape
    The use of medical cannabis has been a subject of much debate and research over the years. With the growing acceptance of cannabis for medical purposes, various methods of administration have been exp…

    Read More

  2. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  3. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  4. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  5. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  6. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  7. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  8. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  9. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  10. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  11. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  12. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  13. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  14. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  15. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More