Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

Mookuthi kuthuthal in tamil girls

by Sathya
(Tamilnadu)

Hi..iam sathya. Na love panni marriage pannikiren ..na innum mookuthi kuthikkala enakku pudikkathu.. en husband enga first anniversary ku surprise tharen nu sollitu enna jewelry ku kutitu ponanga .. nanum etho jewell vangitharivaru nu nenachen..but anga poitu unakku puducha mookuthi select pannikko so sonnaru..enakku athirchi agidichu..illanga na mooku kuthala vera ethachum vangi thanga nu sonnen..but avaru onakku mookuthi kutha tha kutitu vanthen select pannu nu sonnaru..enakku pudikkala avaru aasai & 1st anniversary gift ah venam no sollakudathunu ok solliten..na nalla white ah iruppen en husband skyblue color kallu vacha mookuthi eduthu kudutharu ..aasari ta poitu kuthividunga nu sonnaru ..avaru left ah right ah nu ketaru ...enakku therila en husband right la kuthividunga nu sonnaru..mookula oru point vacharu..apram mookuthila oosiya set pannunanga ..en husband ah irukki puduchukiten ..mookuthiya point la vachu narukkunu kuthitaaru..semma vali..thirugaani podumbothu tha semma vali..but romba santhosamavum sugamavum irunthuchu...husband romba santhosa pattaru..v2ku pona ellaru enna acharyama paathanga ..mookuthi super ah irukku nu sonnanga..enakke thoonuchu munnadiyee mooku kuthirukkalamo nu...mookuthi thani sugam thaa..na en husband nala mookuthiya anubavuchuten...tamil girls mooku kuthiganga..neegalum mookuthi special & sugatha anubavinga...ongaloda mookuthi story ah comment pannunga...

Comments for Mookuthi kuthuthal in tamil girls

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Jan 07, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை அனைவருக்கும் வரவழைத்தேன் NEW
by: Anonymous

என் பெயர் ராஜேஷ் எனக்கு மூக்குத்தி என்றால் அதிகம் பிடிக்கும் எனது மனைவி மூக்கு குத்தாமல் இருந்தார் எனது திருமணத்திற்கு முன்பு வருங்கால மனைவிக்காக பன்னிரண்டு மூக்குத்தி வாங்கி வைத்திருந்தேன் திருமணம் முடிந்து அன்று அவளுக்காக வாங்கி வைத்த மூக்குத்தியை கொடுத்தேன் இவ்வளவு ஆசையா உங்களுக்கு இத்தனை மூக்குத்தி எனக்கு எதற்கு வாங்கினீர்கள் அதுவும் நான் மூக்கு வேற குத்தாமல் இருக்கிறேன் எத்தனை மூக்குத்தி வாங்கி வைத்த உங்களுக்கு இதுக்கு குத்தாமல் ஏமாற்றத்தை தர விரும்பவில்லை எனக்காக மூக்கு குத்தி கொள்கிறேன் என்றாள் சரி நாளைக்கு போகலாம் என்றேன் இப்போதே போகலாம் வா என்று என்னை அழைத்துக் கொண்டு நாசாரியிடம் சென்றாள் உங்களுக்கு எந்த மூக்குத்தி கிடைக்கும் முதலில் அதை போட்டுக் கொள்கிறேன் என்று சொன்னா நான் இரண்டு மூக்குத்தி எடுத்துக் கொடுத்தேன் இரண்டு மூக்குத்திக் கொள்ள வேண்டுமா என்று கேட்டா இரண்டு மூக்கு குத்துக் கொள்ள மாட்டாயா கத்தினால் நல்லா இருக்கும் என்றேன் அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை ஒரு பெருமூச்சு விட்டு ஆசாரியிடம் குத்துங்கள் என்றா அவளது வலது மூக்கை குத்தி மூக்குத்தி போட்டு விட்டார் அவள் கண்ணில் வழிந்து ஓடின நீரை தொலைத்து விட்டேன் இந்த சின்ன பொண்ணுக்கு கண்ணுல இவ்வளவு தண்ணி வர வச்சிட்டீங்க என்றா உன்ன அழாமல் பார்த்துக்க இனிமேல் முயற்சி பண்ணுவேன் என்றேன் ஐந்து நிமிடம் இடைவெளிக்கு பின் இடது ஓகே காட்டினா தினமலர் ஆக மூக்குத்தி போட்டு விட்டார் அவளை கடித்து விட வேண்டும் போல இருந்தது எனக்கு எனது ஆசையை அடக்கி கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றேன் போகும் வழியில் உங்களுக்கு எது பிடிக்கும் என்று கேட்டு அதை வாங்கி கொடுத்தேன் நீங்கள் சாப்பிடுங்கள் என்றார் சென்னை மூக்குத்தி விடு பார்த்ததில் என் பசி எல்லாம் போய்விட்டது பார்த்தால் பசி தீரும் என்று பாட்டு இருக்கிறது உண்மை என்று இப்போது தெரிந்து விட்டது என்றேன் உன்னை நான் மகாராணி போல் பார்த்துக் கொள்வேன் இன்று முதல் உன் சேவகன் நான் உன் கட்டளை எதுவாயினும் நிறைவேற்ற வேண்டும் உங்கள் அன்பில் நான் ஆடி போகிறேன் உங்களிடம் இருக்கும் ஆசைக்கு நான் என்ன கைமாறு செய்வேன் என்றா ஒன்றுமே நீ செய்ய வேண்டாம் மூக்கு ஆரியதும் மீதி இருக்கும் பத்து மூக்குத்தி நான் மாத்தி மாத்தி போட்டு பார்த்து ரசிப்பேன் உன் மூக்கை அதற்கு என்னிடம் கொடுத்தால் போதும் நான் பிறந்த பயனை அடைந்து விடுவேன் என்றேன் அவள் கண் கலங்கின உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யுறேன் எங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் என்று என் மீது சாய்ந்தால் என் மனைவியின் மூக்குத்தியை பார்த்து உங்கள் உறவினர்கள் ஆறு பேர் இரண்டு மூக்குத்தி போட்டுக் கொண்டனர் அவளது உறவினர்களும் இரண்டு மூக்குத்தி அழகாக இருப்பாதாக பாராட்டினார்கள் கவலை இரண்டு தங்கைகளும் இரண்டு மூக்குத்தி போட்டுக் கொள்ளப் போவதாக சொன்னார்கள் என்னால் அதிகம் பேர் இரண்டு மூக்குத்தி மாற என் மனைவியை காரணம் அவளை ரசித்து ரசித்து அனுபவித்தேன் மூக்குத்தி கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு அது எனக்கு

Dec 22, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி செல்வம் NEW
by: Anonymous

என் அம்மா அடிக்கடி வெளியூருக்கு வேலை விஷயமாக செல்வார் எனது அப்பா வெளிநாட்டில் வேலை செய்கிறார் நான் ஆறு வயது சிறுவன் என்னை வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாமல் பக்கத்து வீட்டில் இருக்கும் தெரிந்த அத்தை வீட்டில் விட்டு செல்வார்கள் அவர்கள் இரண்டு மூக்குத்தி போட்டு இருப்பார்கள் என் அம்மா ஒரு மூக்குத்தி கூட போடுவதில்லை நான் அவர்களோடு நன்றாக பழகவே அவர்களின் மூக்குத்திய தொட்டு தொட்டு பார்ப்பேன் அவர்கள் தடை செய்வதே இல்லை என்னை எனக்கு மூக்குத்தி போட்டு பார்க்கணும்னு ஆசையா இருக்கு என்று அவரிடம் கெஞ்சினேன் நீ பையனாச்சேடா இன்று மூக்குத்தி போட்ட உங்க அம்மா என்னை திட்டுவாங்க என்றார் எங்க அம்மாக்கு மூக்குத்தி பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது அவர்களே மூக்குத்திக்கவில்லை என்று சொன்னேன் சரி வா என்று என்னை கூட்டிக் கொண்டு போனார் மிகச் சிறிய மூக்குத்தியை வாங்கி என் மூக்கில் குத்த சொன்னார் நானும் சந்தோஷமாக மூக்கு குத்து கொண்டேன் ஒரு நிமிடம் அழுதேன் பின்பு சமாளித்து விட்டேன் நான்கு நாட்கள் சந்தோஷமாக இருந்தேன் என் அம்மா வந்ததும் என்னை கூப்பிட வந்தார் மூக்குத்தியோடு இருப்பதை பார்த்து பையனுக்கு போய் மூக்கு குத்தி இருக்கீங்க என்று அத்தையை திட்ட ஆரம்பித்தார் நான் அம்மாவிடம் அத்தையை திட்டாதீங்க நான்தான் அழுது அடம் பிடித்து எனக்கு மூக்கு குத்த சொன்னேன் அவர்கள் வேண்டாம் என்று எவ்வளவோ சமாளித்து பார்த்தார்கள் நான் உங்களிடம் சொல்லிக் கொள்வதாக அவரை கட்டாயப்படுத்தி எனக்கு குத்த வைத்தேன் என்றேன் நான் என் அம்மாவிடம் இவ்வளவு பேசியதே இல்லை நான் இவ்வளவு பேசுவதை ஆர்வமாக கேட்ட அவர் மூக்குத்தி போட்டு கொண்டதற்காக நீ இவ்வளவு நல்லா பேசுற சரி நீ மூக்குத்தி போட்டுக்க நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் என்று சொல்லி என்னை கூப்பிட்டுக்கொண்டு போனார்கள் என் உறவினர்கள் நான் மூக்குத்தி போட்டு இருப்பதை பார்க்க என் அம்மாவை திட்ட ஆரம்பித்தார்கள் முதல்ல நீ மூக்கு குத்துனதுக்கு அப்புறம் தான் பையனுக்கு கொத்தி இருக்கணும் நீயே மூக்கு குத்தாம பையனுக்கு மட்டும் ஏன் மூக்கு குட்டி நாய் என்று எல்லாரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் வேறு வழி என்று என் அம்மாவும் மூக்கு குத்தி கொண்டார் என் அம்மாவை பார்க்க பாவமாகவும் அழகாகவும் இருந்தது இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிந்தது இரண்டு பேரையும் பாராட்டினார் பையன் மூக்குத்தி போறதெல்லாம் வெளிநாட்டில் ரொம்ப சாதாரணமா என்று சொன்னார் அப்போதுதான் என் அம்மா கொஞ்சம் சமாதானமானார்

Dec 06, 2023
Rating
starstarstarstarstar
நானும் என் மூக்குத்தியும் NEW
by: Anonymous

எனது கணவரின் செல்போனை எடுத்துப் பார்த்தேன் அதில் ஆண் பெண் இருவரும் மூக்கு குத்துவதை பார்ப்பதையே பழக்கமாக வைத்திருந்தார் நான் இதுவரை மூக்கு குத்த வில்லை அவரும் என்னை குத்த சொல்லி இதுவரை கேட்டதில்லை ஒரு நாள் இருவரும் ஓட்டலுக்கு சென்றோம் அப்படியே அங்கிருக்கும் நகை கடைக்கு போகணும் மூன்று கல் வைத்த மூக்குத்தி இரண்டும் ஒற்றைத் கல் மூக்குத்தி இரண்டும் வாங்கினேன் அருகில் இருக்கும் ஆசாரியிடம் சென்றோம் அங்கே எனக்கு இரண்டு மூக்கும் குத்த சொன்னேன் எனக்கு திருகாணி போட்டு முடிந்ததும் அவர் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி அடுத்து அவரை அமர சொன்னேன் அவர் ஏன் என்று கேட்டார் நான் சும்மா இருங்கள் என்றேன் ஒற்றை கல் மூக்குத்தி ஆசாரியிடம் கொடுத்தேன இரண்டு மூக்கும் குத்த சொன்னேன் அவர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை இருந்தும் அமைதியாக இருந்தார் அவருக்கும் என்னை போலவே இரு மூக்கும் குத்தப்பட்டது வீடு திரும்பியதும் அவர் என்னை அள்ளிக் கொண்டார் ஒரே முத்த மழை பொழிந்தார் அன்று இரவு எங்களுக்கு சொர்க்கமாக இருந்தது

Oct 10, 2019
Rating
starstarstarstarstar
Plz translate NEW
by: Anonymous

Please translate in English so all can read it.

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  2. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  3. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  4. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  5. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  6. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  7. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  8. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  9. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  10. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  11. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  12. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  13. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  14. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More

  15. Introducing a Healthier Alternative: The Nicotine Free Vape

    Jan 27, 24 09:37 AM

    Vape
    Expand your customer base with our nicotine free vape, a healthier alternative to conventional vaping, compliant with international standards.

    Read More