Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

besari mookuthi for a boy

from my childhood i use to play with my neighbour iyer aunty she dont have children so she was very affectionate to me she always use to kiss me and touch my nose with her rettai mookuthi when i was young i doesnt have any feeling when iam nearing 6 i started liking her mookuthi so volentiarly i started touching her mookuthi with my nose daily more than 3 times every day since my mom nose was not pierced one day i was left in her home for 8 days and my dad and mom went to one function so i went to school from there so daily i slept with her during sleep time i started admiring her mookuthi by watching very near and i atarted crying i want to wear her rettai mookuthi in my nose for one day she replied being a boy you cant wear or pierce your nose i never stopped my cry so no other way she took me to achari shop and made me to sit in front asked him to pierce my nose he pierced and inserted her mookuthi on right side i cried for pain and by looking me in the mirror a i started liking and laughed my aunty asked me are you satisfied i said i want left side also so she made me to piercce and inserted other besari so my nose got two sides besari mookuthi gliitering my aunty came back with empty nose she started liking me so much from that time after 3 days she asked me can we remove your mookuthi i said i wont alove i will ask my mom to buy new mookuthi for you so she left me as it is

after 8th day my mom came back and saw my nose with rettai mookuthi she my aunty why you made my son to wear mookuthi that toio on both nose imediately i answere its not her mistake i forced her to do this iand i like it very much then my mom bought two mookuthi of same design and gave it to my aunty one day my mom and mewent to purchase dress there lot of women watched my nose with mookuthi and said why you made your son to wear rettai mookuthi and when your nose is empty better atleast you get your n ose pierced today so no other way my mom got her nose pierced one side after one week we went to a function there also many asked why you are wearing one stud and you son got two studs so thre itself my relative aunty pierced my moms nose other side and made her to join rettqai mookuthi group she shouted me all because of you i got my nose pierced both sides but my dad liked both of our nose studs since then iam with besari mookuhti on my nose more than 15 years during my marriage i removed and inserted broom stick my wife watched my nose during 1st night she picnhed my nose the stick came out she noticed and she removed the stick i closed my eyes due to shame imediately she removed her nose stud and inserted in my nose and replied iam looking very cute with nose stud then i explained my retaai mookuthi story she took my same mookuthi and inserted in nose both side and said she likes my nose studs i kissed her more then 1000 time

Comments for besari mookuthi for a boy

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Feb 27, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

என் பெயர் கார்த்தி நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் அங்கு இருப்பவர்களைப் போல நான் காதல் உனக்கு எல்லாம் குத்தி கொண்டேன் என் காதில் ஆறும் மூக்கில் மூன்றும் போட்டுவிட்டேன் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தேன் வெள்ளை மூக்குத்தியோடு பார்த்த என் அண்ணி என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க உங்களுக்கு யாரு பெண்ணு கொடுப்பார் என்று கேட்டார் என்னை பிடிக்கும் யாருக்காவது என்றேன் என் அண்ணியின் தங்கை வீட்டிற்கு வந்தார் என்னை பார்த்ததும் அவளுக்கு பிடித்து விட்டது அவள் ஒரு மூக்குத்தி போட்டு இருந்தார் நான் மூன்று மூக்குத்தியுடன்
இருந்தேன் அவளும் என்னைப் போலவே மூன்று மூக்கும் குத்துவதாக சொன்னார் என் அண்ணி வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார் அவள் அடம்பிடித்து மூன்று மூக்கும் குத்திக் கொண்டாள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் அவளின் மூக்குத்தி எனக்கு போட்டு என் அண்ணி முன்காட்டுவாள் என் அண்ணி வெட்கத்தில் கண்ணை முடி கொள்வார் மூக்குத்தியோடு பார்த்தால் நான் பெண் போல இருப்பதாக சொன்னார் அண்ணி அதனால் என் மனைவி என்னை பெண் போல வேடம் அணிவித்தாள் எனக்கு அதனை பிடித்திருந்தால் அடிக்கடி எனக்கு பெண் இடம் போட சொல்வேன்

Jan 19, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்டுக் கொண்ட அத்தை மகள் NEW
by: Anonymous

என் பெயர் ராஜ்குமார்
என் அத்தை பெண் அனைத்திற்கும் அடம்பிடிப்பால் அதனால் அவர்கள் வீட்டில் கண்டிப்புடன் வளர்த்தார்கள் சிறு வயதிலேயே அவளை கட்டி போட்டு வைப்பார்கள் அவளைப் பார்க்க பாவமாக இருக்கும் நல்ல அழகாக இருப்பாள் அவள் யாரையாவது காதலித்து விடப் போகிறாள் என்று அவளுக்கு பதினாறு வயது இருக்கும் போதே இரண்டு மூக்க குத்தினார்கள் இரண்டு மக்களும் பெரிய மூக்குத்தி போட்டு விட்டார்கள் பெரிய முக்கத்தியுடன் பார்க்க அவள் அசிங்கமாக இருப்பார்கள் என்பது அவர்கள் எண்ணம் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை மூக்குத்தி போட்ட அன்று முதல் பத்து நாள் அவளை கட்டி வைத்திருந்தார்கள் மூக்குத்திய கழட்ட கூடாது என்று சத்தியம் வாங்கிய பின் தான் அவளை வெளியே விட்டார்கள் நானும் அம்மாவும் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம் என்னை விட மூன்று வயது குறைவு அவளுக்கு எனக்கு அவள் முறை பெண் எனக்கும் என் அம்மாவுக்கும் அவள் மேல் ஒரு இரக்கம் உண்டு நான் படித்து முடித்து நல்ல வேலைக்குப் போனேன் எனக்கு பெண் பார்க்க போவதாக அம்மா சொன்னார் நான் என் அத்தை பெண் காயத்ரியை பற்றி சொன்னேன் என் அம்மாவிற்கு மனதில் அந்த எண்ணம் உண்டு நாங்கள் இதுவரை அது பற்றி பேசியதில்லை அதனால் இருவரும் அன்றுதான் அதைப்பற்றி பேசினோம் இருவருக்கும் சம்மதம் என்பதால் என் அம்மா அந்த பெண்ணை எனக்கு பேசிய முடித்தார் எனது திருமணம் முடிந்ததும் அந்தப் பெண்ணின் அம்மாவும் அப்பாவும் அவளுக்கு நிறைய அறிவுரைகள் சொன்னார்கள் எங்கள் வீட்டிற்கு வந்த பின் என் அம்மா முதல் வேலையாக அவளின் பெரிய மூக்குத்திகள் இரண்டையும் கழட்டினார் அவளும் முகத்திற்கு பொருத்தமான இரண்டு மூக்குத்திகளை வாங்கி கொடுத்தார் என்னிடம் அதை அவள் மூக்கில் போட சொன்னார் அம்மா நான் போட முயன்ற போது அவள் நெளிந்தாள் கூசுது வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தா நான் ஒவ்வொரு மூக்குத்தியாக
அவள் அவள் மூக்கில் போட்டேன் வெட்கத்தில் முனக ஆரம்பித்தா முதல் நாள் இரவு அவள் புது மூக்குத்தியுடன் என்னுடன் மிகவும் அழகாக இருந்தா அவள் அழகை புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தேன் எனக்கு கிடைத்த வரம் என்று சொல்லிட்டேன் இதுவரை அவளை திட்டி கொண்டு தான் இருந்தார்கள் அந்த வீட்டில் முதல் முறை அவளைப் புகழ்ந்து பேசுவது நான் தான் என்று கண்ணீர் விட்டா இனிமேல் தினமும் உன்னை புகழ்வேன் என்று சொன்னேன் அடுத்த நாள் காலை எனக்கு பதவி உயர்வு கிடைத்ததாக கடிதம் வந்தது எல்லாம் என் மனமார்ந்த முதல் வந்த ராசி என்று என் அம்மா சொன்னார் அவள் சந்தோஷத்தில் தேம்பித் தேம்பி அழு நானும் என் அம்மாவும் அவளை சமாதானப்படுத்தினோம் எனக்கு இரண்டு மூக்கும் தண்டனையாக குத்தினார்கள் இப்போது என் மூக்கை அழகாக அலங்காரம் செய்து கொண்டீர்கள் நீங்கள் என்னது வாழ்க்கை இவ்வளவு சந்தோசமாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை அன்று என் அம்மாவை கட்டி அணைத்து அழுதா உன்னை என் குழந்தை மாதிரி பார்த்துக்கிறேன் என்று என் அம்மா ஆறுதலாக தட்டிக் கொடுத்தார் இன்னும் என் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் குத்திக் கொள்ளுங்கள் என் காதல் எத்தனை வேணாலும் தோடு போடுங்கள் என் மூக்கின் நடுவில் கூட குத்தி கொள்ளுங்கள் என்னை இவ்வளவு ஆசையாக பார்த்துக் கொள்ளும் உங்களுக்கு எது வேணும் அண்ணலும் நான் சம்மதிப்பேன் என்று சொன்னா ஒரு வாரம் கழித்து என் அம்மா அவள் மூக்கின் நடுவில் அழகான ஒரு வளைய முத்து வைத்து வாங்கி போட்டார் என் மனைவி இன்னும் மிக அழகாக மாறினாள் ஒரு வாரம் கழித்து அவனை தன் நம்ம வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனேன் அவளைப் பார்த்தவர்கள் அப்படியே அசந்து போனார்கள் என் பொண்ணு தானா என்று சந்தேகமாக கேட்டார்கள் நாங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம் என்று இருவருமே சொல்ல என் மாமியின் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது

Jan 10, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்ட பெண் பார்க்க ஆசை NEW
by: Anonymous

என் பெயர் காமராஜ் சிறுவயதிலிருந்தே இரண்டு மூக்குத்தி போட்ட பெண்களை பார்க்க இந்த ஆசை வளர்ந்த பிறகும் இருந்தது என் அம்மா ஒரு மூக்குத்தியுடன் இருந்தார் அவர்களை இரண்டு மூக்கு குத்த சொல்லி அடம் பிடித்து குத்த வைத்தேன் எனக்கு இரண்டு மூக்குத்தி போட்ட பெண்தான் மனைவியாக வேண்டும் என்று அம்மாவிடம் சொல்லி வைத்தேன் அவர்களும் எங்கெங்கோ தேடினார் பிறகு வெகு தொலைவில் ஒரு பெண் கிடைத்தார் அவ்வளவு தூரம் நீ என்னால் போக முடியுமா என்று கேட்டார் நான் பரவாயில்லை என்று சொன்னேன் எனக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணமானது அவளுக்கு நான் மூக்குத்தி வாங்கி கொடுத்து அவள் மூக்கில் போட வைத்து ஆசையாக பார்த்து ரசித்தேன் அவளும் இதனை ஏற்றுக் கொண்டா அவளின் முப்பத்திக்காக நான் அவள் எதை சொன்னாலும் செய்ய ஆரம்பித்தேன் அவளது தேவை எல்லாம் என்னை வைத்து பூர்த்தி செய்து கொண்டா அவளே நிறைய பெண்களுக்கு இரண்டு மூக்கு குத்த ஆசை வர செய்தால் இவளைப் பார்த்து 10 பேர் இரண்டு மூக்கு குத்திக் கொண்டனர் எனது மூக்குத்தி ஆசையை அவள் ஒருபோதும் கிண்டல் பண்ணவே இல்லை இவ்வளவு ஆசை இருக்கு நீங்களும் மூக்கு குத்திக் கொள்ளுங்கள் என்றா நான் ஒரு நாள் மட்டும் மூக்குத்தி போட்டு பார்த்துக் கொள்கிறேன் என்றேன் அவளும் சரி என்று என்னை அழைத்துக் கொண்டு போய் மூக்கு குத்த செய்தா மூக்குத்தியோட என் முகம் கண்ணாடியில் எனக்கு ரொம்ப பிடித்துப் போனது 38 கழட்டாமல் இருக்கலாம் போல தோன்றியது நான் அவளிடம் இதை சொல்லவில்லை வீடு வந்து சேர்ந்தோம் வழியில் பார்த்தவர் எல்லாம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள் அன்று இரவு முழுக்க நான் சந்தோஷமாக இருந்தேன் என் மனைவியும் என்னை ஆசையாக கொன்று கொண்டே இருந்தால் மூக்குத்தியுடன் உங்களைப் பார்த்தால் சாதுவாக இருப்பதாக சொன்னா தூங்கி எழுந்ததும் காலை மூக்குத்தி கழட்ட வேண்டிய நேரம் வந்தது அவள் என்ன சொல்வாள் என்று பார்த்துக் கொண்டே இருந்தேன் மூக்குத்தியை கழட்டலாமா என்று சொல்வாள் என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன் அருகில் வந்தவன் உங்களை மூக்குத்தியோடு ஒரு நாள் பார்த்து ரசித்தது எனக்கு போதாது அதனால் இன்னும் கொஞ்ச நாள் முகத்தோடு இருப்பீர்களா என்று என்னை கெஞ்ச நான் உன்னிடம் கழட்ட வேண்டாம் என்று சொல்லலாம் என்று இருந்தேன் நான் நினைத்ததை நீயே சொல்லிவிட்டாய் உனக்கு என் நன்றி என்றேன் இதற்கு எதற்கு நன்றி எல்லாம் உங்கள் சந்தோசம் என் சந்தோசம் என்றா அன்று முதல் எந்தன் வாழ்க்கை இன்னும் சந்தோஷமாக மாறியது யார் கிண்டல் பண்ணாலும் பரவாயில்லை என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன் ஆனால் யாருமே கிண்டல் பண்ணவில்லை

Dec 28, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை எனக்கு NEW
by: Anonymous

எனது பெயர் குமார் எனக்கு இரண்டு மூக்குத்தி போட்ட மனைவி வேண்டும் என்று என் அம்மாவிடம் சொன்னேன் எனது அம்மாவும் இரண்டு மூக்குத்தி போட்டு இருப்பார் அதனால் அதேபோல் வேண்டும் என்று சொன்னேன் எனது அம்மா இரண்டு வருடமாக தேடிக் கொண்டிருக்கிறார் எந்தப் பெண்ணும் இரண்டு மூக்குத்தியுடன் இல்லை அதனால் கிராமத்தில் சென்று பார்க்கலாம் என்று யோசனை சொன்னேன்
கடந்த வாரம் கிராமத்தில் ஒரு பெண்ணை பார்த்தோம் அவள் மாநிறமாக இருந்தா இரண்டு மூக்குத்தியுடன் பார்க்க கலையாக தெரிய எனக்கு பிடித்து விட்டது என்று சொன்னேன் எனது அம்மாவும் அவர்களிடம் பேசி சம்மதம் வாங்கினார் இரண்டு மாதத்தில் எனக்கு திருமணம் நடக்க போகிறது அவன் எதிர்பார்க்காத வகையில் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன் அவளுக்காக நான் நான்கு மூக்குத்திகள் வாங்கி வைத்திருக்கிறேன் ஒவ்வொன்றாக போட்டு அழகு பார்ப்பேன் அவள் சம்மதித்தால் மூக்கின் நடுவிலும் அவளுக்கு வளையம் போட்டு அழகு பார்ப்பேன்

Dec 27, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

தினம் தினம் எத்தனையோ பெண்களின் மூக்குத்தி பார்த்து ரசிக்கிறேன் மூக்குத்தி போடாத பெண்களை மனதால் மட்டும் அவர்களுக்காக வருந்துகிறேன் வாயால் சொல்ல முடியாவிட்டால் வேறு என்ன செய்ய முடியும் மூக்குத்தி போட்ட பெண்கள் போடாத பெண்களை மூக்குத்தி போட தூண்ட வேண்டும் மூக்குத்தியால் கிடைத்த நன்மைகளை அவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் தன் மனைவி மூக்குத்த கணவனும் காரணமாய் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இன்னும் அதிகமான பெண்கள் மூக்குத்தியுடன் வலம் வருவார்கள்

Dec 26, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை இல்லாத மனைவி NEW
by: Anonymous

என் மனைவியின் தங்கைக்கு ஒரு மூக்குத்தி போட்டு விட்டார்கள் அவள் வலிக்காக என் கையை இறுக்கப் பற்றிக் கொண்டா மூக்கு சிவந்து போனது நாசர் இடம் எதுவா மெதுவா என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் அதைக் கேட்டு வலியோடு அவள் சிரித்தா உன்ன பாக்க பாவமா இருக்கு ஒரு மூக்குத்தி போதுமா என்று கேட்டேன் இந்த மூக்குத்தி வீட்ல தான் இருக்க போகுது இன்னொரு மூக்கும் குத்துகிறேன் இப்பவே என்றாள் உனக்கு ஒரு பயமில்லை என்றால் பரவாயில்லை என்றேன் அவளின் இடது மூக்கிலும் மூக்குத்தி போட்டு விட்டார் ஆசாரி மொத்த மூக்கும் கோவை பழம் போலானது அவளுக்கு நான் நன்றி சொன்னேன் மூக்குத்திய வாங்கி கொடுத்தது நீங்க நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனக்கு அழகா இருக்கா மாமா என்று கேட்டா அம்மன் மாதிரி இருக்கே என்று சொன்னேன் வரும் வழியில் அவளுக்கு ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தேன் சாப்பிட அவளுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கி கொடுத்தேன் வீட்டுக்கு வந்தோம் என் மனைவி அவள் தங்கையை நீ பார்க்க பொறாமையாக இருப்பது தெரிந்தது மூக்குத்தி அழகாக இருக்கு என்று சொன்னா என்னிடம் சொல்லாமல் ஏன் மூக்கு குத்த சென்றீர்கள் என்று கேட்டா உன்னிடம் சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க தான் என்று இருவரும் ஒரே நேரத்தில் சொன்னோம் பொறாமை ஏக்கமாக மாறியது இருவர் முகமும் ஒரே போல தான் இருக்கும் யோ மூக்குத்தி நான் போட்டுட்டு இருந்தால் உன்னை போல் இதே மாதிரி அழகா இருந்திருப்பேன் என்று சொன்னா அவள் தங்கையின் கையில் இருந்த மோதிரத்தை பார்த்தா அவளுக்கு மட்டும் என் மோதிரம் வாங்கி கொடுத்தீர்கள் என்று கேட்டா மூக்குத்தி போட்டுக் கொண்டால் அது பரிசு என்றேன் அவளுக்கு இன்னும் இயக்கமாகிவிட்டது அவளின் தங்கை மாமா என் மூக்குத்தி எப்படி இருக்கு என்று என்னிடம் மூக்கை இப்படி அப்படி ஆட்டி காட்டினா ஏய் உள்ள போயிடு உன்னை பார்த்து கோவம் வருது எனக்கு என்று சொன்னா என் மனைவி குழந்தையை திட்டாதே என்றேன் குழந்தைக்கு ஏன் ரெண்டு மூக்குத்தி குத்துனாங்க என்று கேட்டா குழந்தை ரெண்டும் வேணும்னு அடம் பிடிச்சுது நீ வேணாம்னு அடம் பிடிச்ச நான் சொல்லி முடிக்கும் முன்னே எனக்கும் இதே மாதிரி இரண்டு மூக்குத்தி வாங்கிட்டு வாங்க நான் இப்பவே குத்துகிறேன் என்றா நெஜமாவே வா என்றேன் ஆமாம் எனக்கு இரண்டு மூக்குத்தி வேணும் இரண்டு மோதிரம் வேணும் என்றா நீ இரண்டு மூக்குத்தி போட்டுக் கொண்டால் நான் மூன்று மோதிரம் கூட வாங்கி தருகிறேன் ஒரு பட்டுப் புடவையும் வாங்கித் தருகிறேன் உனக்கு எது பிடிக்குமோ சாப்பிடாத தினமும் வாங்கி தருவேன் என்றேன் இந்த மூக்குத்தியில எவ்வளவு இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சே நானே லூசா கேட்காம வேணாம்னு சொல்லிட்டேன் அன்றே கேட்டிருந்தால் ஒரு மாதம் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பேன் சீக்கிரம் வாங்க போலாம் வா வா என்று அழைத்தா அவளைக் கூட்டிக் கொண்டு போய் மூன்று மோதிரம் இரண்டு மூக்குத்தியும் வாங்கினேன் மதய ஆசாரியிடம் திரும்பவும் இரண்டு மூக்குத்திகளை கொடுத்தேன் அவசரிடம் கண்ணடித்தேன் அவரும் இந்த மூக்குத்திக்காக பொறந்தவங்க மாதிரியே இருக்காங்க உங்க மனைவி என்று பெருமையாக சொன்னார் அதைக் கேட்டதும் ஆசையோடு அமர்ந்தா வலது மூக்கு குத்தி முடித்ததும் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து கண்ணீரைத் துடைத்து விட்டேன் ரொம்ப வலிக்குதா என்று வாஞ்சையோடு கேட்டேன் உன்ன கண்ணுக்கலங்காம வெச்சிக்கிற இன்னிக்கு ஒரு நாள் மட்டும் கண்ணு துடைச்சு விடுறேன் என்று சொல்லி தொலைத்து விட்டேன் அடுத்த மூக்கை குத்துங்கள் என்று அவளை காட்டினா இடது பக்கமும் குத்துவிட்டார் நிஜமாகவே என் மனைவி மிக அழகாக இருந்தா அங்கிருந்து வெளியே வந்தோம் யாரும் இல்லா இடத்தில் இருக்கை கூப்பி அவளிடம் இரண்டு மூக்கும் குத்திக் கொண்டதற்கு நன்றி சொன்னேன் அதைப் பார்த்தவள் ஆனந்த கண்ணீர் வந்தது என் கைகளை விளக்கி என்னை போய் நீங்கள் கும்பிடலாமா என்று கெஞ்சினா மூக்குத்தி போட்டால் பெண்மையே மென்மையாய் தெரியுது அது அனைத்து பெண்களுக்கும் தெரிய மாட்டேங்குது என் ஆசை என்று முழுதாக நிறைவேறியது என்னை போல் மூக்குத்தி பிடிக்கும் கணவன் உன் தங்கைக்கும் கிடைக்க வேண்டும் என்று சொன்னேன் அவளை சின்ன வயசுல ரெண்டு மூக்குத்தி விட பாத்தா எந்த பையனும் வேணாம்னு சொல்ல மாட்டான் என்று என் மனைவியே சொன்னாள் இவ்வளவு சீக்கிரம் மூக்குத்தி விட மகிமையை தெரிந்து கொண்டு விட்டாயா என்று அவளை பாராட்டி விட்டு எனக்கு சாப்பிட என்ன பிடிக்கும் என்று தெரியும் வா என்னுடன் என்று அவளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி கொடுத்தேன் அன்று முதல் என் வாழ்வு சொர்க்கமாக இருந்தது

Dec 26, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை இல்லாத மனைவி NEW
by: Anonymous

என் மனைவிக்கு மூக்குத்தி மேல ஆசையே இல்லை எவ்வளவு முயற்சி செய்து பார்த்துவிட்டேன் சின்ன வயதில் இருந்தே எனக்கு பிடிக்காது என்னை தொல்லை செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டா அவளிடம் கேட்காமலே இரண்டு மூக்குத்தி வாங்கி வந்தேன் அவள் தங்கைக்கு 17 வயது அவ்வளவு மூக்கு குத்தாமல் இருந்தால் ஒரு நாள் அவள் எங்கள் வீட்டிற்கு வந்தா உங்கள் அக்காவிற்கு மூக்குத்தி வாங்கி வந்தேன் விருப்பம் தெரியாமல் வாங்கி விட்டேன் தற்போது அது வீட்டில் சும்மா தான் இருக்கு உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது கொடுத்து விடலாமா என்று கேட்டேன் ஏன் எனக்கு வேண்டுமென்று கேட்கத் தோன்றாதா மாமா என் ராசையாக கேட்டா உங்க அக்காவே குத்துக்கல்ல அதோட சின்ன பொண்ணு நீ எப்படி குத்தி கொள்வாய் என்று நான் கேட்கவில்லை கூட்டிட்டு போங்க நான் கட்டிக்கிறேன் என்று சொன்ன அவளை நான் அப்போதே ஒரு ஆசாரியிடம் கூட்டி சென்றேன் இரண்டுமே சிறிய சிவப்பு கல் மூக்குத்தி காவல் நிலையம் வெள்ளையாக இருப்பதால் அவள் முகத்திற்கு அழகாக எடுப்பாக இருந்தது

Dec 23, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி மனைவி வேண்டும் NEW
by: Anonymous

எனக்கும் உங்களைப் போலவே இரண்டு மூக்குத்தி போட்ட மனைவி வேண்டும் கல்யாணத்தின் போது போடாமல் இருந்தாலும் என்னிடம் நான் இரண்டு மூக்கும் குத்தி கொள்கிறேன் என்று சொல்லும் மனைவியாக இருந்தால் அவள் காலடியில் கிடப்பேன் காலமெல்லாம் அந்த காலத்து ஆண்கள் போல் நானும் நீண்ட ஆயுளுடன் இருப்பேன் அவள் அழகின் கதகதப்பில் இது பேராசை அல்ல நியாயமான ஆசை தானே நான் நீண்ட நாள் நன்றாக இருந்தால் அது அவளுக்கும் நல்லது தானே என் போலவே எல்லா ஆண்களும் நீண்ட ஆயுளோடு இருக்க என் வாழ்த்துக்கள் உங்களுக்கு வரும் மனைவி ஒரு மூக்குத்தையோ அல்லது இரண்டு மூக்குத்தியோ போட்டு இருந்தால் நன்றாக இல்லை கழட்டி விடு என்று ஒருபோதும் சொல்லி விடாதீர்கள் அவள் மூக்கு ஏற்ற வேறு நல்ல மூக்குத்தி வாங்கி உங்களுக்காக அவள் மாறுவது போல் அவள் முகப்பொலிவுக்கு ஏற்ற மாதிரி மூக்குத்தியை வாங்கி கொடுங்கள் அவளும் சிரிப்பால் நீங்களும் சந்தோசமாக இருக்கலாம் கொஞ்சம் வயதில் குறை சொல்ல வேண்டாம் நமக்கு கிடைத்த வாழ்க்கையே குறைவு தானே அதை குறை சொல்லிய ஓட்ட வேண்டும்

Dec 22, 2023
Rating
starstarstarstarstar
ரெண்டு மூக்குத்தி NEW
by: Anonymous

எனக்கு இரண்டு மூக்குத்தி போட்ட மனைவி வேண்டும் என்று ஆசை கல்யாணத்துக்கு பிறகு ஆவது ரெண்டு மூக்கு குத்தி கொண்டால் போதும் என் நண்பனின் மனைவி இரண்டு மூக்குத்தி போட்டு இருப்பதால் அவள் மேல் கோபமே வரமாட்டேன் என்கிறது என்றான் என் மனைவி மேல் எனக்கும் கோபம் வராமல் இருக்க அவள் இரண்டு மூக்கு குத்து இருந்தால் நல்லது

Dec 21, 2023
Rating
starstarstarstarstar
I am a nose pierced guy NEW
by: Anonymous

I am with nose stud in my both nose my not interested in nose piercing even she not yet pierced she not forced me to remove my nose stud

Dec 21, 2023
Rating
starstarstarstarstar
I am a boy nose pierced NEW
by: Anonymous

I am a boy with both nose pierced by my wife

Dec 16, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்டிருக்கும் நான் NEW
by: Anonymous அந்த ஊரில் குளக்கரையில் தனியாக அமர்ந்திருப்பேன்

நான் வெளியூரில் தனியாக வேலை செய்கிறேன் எனக்கு மூக்குத்தி போட்டுக் கொள்ள பிடிக்கும் அதனால் நான் தனியாக இருக்கும் பொழுது ஊருக்கு குத்தி கொள்ளலாம் என் வலது மூக்கை குத்திக் கொண்டேன் நான் மூக்குத்தியுடன் வேலை பார்க்க சென்றதால் எனக்கு எந்த சிரமமும் இல்லை உன்னை பார்க்கும் பெண்கள் ஒரு நிமிடம் சிரிப்பார்கள் ஒரு சிலர் நான் சென்ற பின் அந்த பெண் என்னை திரும்பி பார்ப்பார் இது எனக்கு பிடித்திருந்தது அந்த ஊரில் குளக்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் வெள்ளையாக இருப்பதால் சிவப்புக்கல் மூக்குத்தி எனக்கு அழகாக இருந்தது எனது 22 வயதில் எந்த பெண்ணும் வந்து என்னை பிடித்து இருக்கு என்று சொன்னதில்லை இந்த குளக்கரையில் என்னை போலவே ஒரு பெண் தனியாக வந்து அமர்வார் என்ன பார்த்து சிரிப்போம் பேசியதில்லை ஒரு நாள் என்னை கடந்து செல்லும் போது நான் மூக்குத்தி போட்டிருப்பதை பார்த்தால் மூன்று நாள் கழித்து என்னிடம் பேச வந்தார் எனக்கு மூக்குத்தி அழகாக இருப்பதாக சொன்னார் உங்களுக்கு சின்ன வயதில் மூக்கு குத்தி விட்டார்களா என்று கேட்டார் நான் இல்லை எனக்கு பிடிக்கும் என்பதால் ஆறு மாதத்திற்கு முன்பு தான் நானே குத்தி கொண்டேன் என்றேன் நான் பெண்ணாக இருந்து எனக்கு தோன்றவில்லையே என்றா எனக்கு சிறுவயது ஆசை இப்போது நான் தனியாக இருப்பதால் மூக்குத்தியுடன் இருக்கிறேன் ஒரு வருடம் கழித்து வீட்டிற்கு செல்லும் போது உலகத்திலேயே கழட்ட வேண்டுமே என்ற கவலை இருக்கு அவள் வேண்டாம் நீங்கள் மூக்குத்திய கழட்டாதீர்கள் உங்களைப் பார்த்தால் வீட்டில் நன்றாக இருக்கு போட்டுக் கொள் என்று சொல்வார்கள் என்று எனக்கு ஆதரவாக பேசினார் அன்று முதல் தினமும் என் அருகில் வந்து பேச ஆரம்பித்தார் நான் உங்கள் மூக்கு கூட அழகா இருக்கு மூக்குத்தி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னேன் நானும் எனது அம்மா மட்டும் தான் இருக்கிறோம் மூக்குத்தி வாங்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என்று சொன்னா நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் வாங்கி தரட்டுமா என்று கேட்டேன் அவளுக்கு சம்மதம் என்பதால் சிரித்துக் கொண்டே சரி என்றார் நான் அடுத்த நாள் வரும்போது 12 கல் மூக்குத்தி வாங்கி வந்து கொடுத்தேன் எனக்கு பயமாய் இருக்கிறது நீங்கள் கூட வர முடியுமா நான் மூக்கு குத்திக் கொள்ளும்போது நானும் சரி என்று உடன் போக அவள் கைகளை பிடித்துக் கொள்ள சொன்னார் நானும் தயங்கி தங்கி பிடித்துக் கொண்டேன் கண்ணீரோடு மூக்குத்தி போட்டுக் கொண்டா என் கையை எடுத்தேன் எப்போதுமே என் கையை பிடித்துக் கொள்ள மாட்டீர்களா என்றார் என்னை பிடித்து இருக்கு என்பதை மிக அழகாக சொன்னார் நான் மீண்டும் அவன் கையில் என் கையை கோர்த்து எனக்கும் சம்மதம் என்று ஆசையோடு சொன்னேன் அவளின் புகைப்படத்தை எனது வீட்டிற்கு அனுப்பி என் அம்மாவின் சம்மதம் கேட்க என் அம்மாவும் இந்த காலத்துல இவ்ளோ பெரிய மூக்குத்தி போட்டு அழகா லட்சனமா இருக்கா எனக்கு பிடிச்சிருக்கு அழைத்து வா என்ற உடன் அவளிடம் சொன்னேன் சரி வாங்க போகலாம் என்று என்னுடன் வந்தாள் உங்கள் வீட்டிற்கு வந்ததும் முதலில் நான் இல்லை போகிறேன் என்று அவள் சென்றா சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றேன் உன்னை பார்த்த அம்மா வாடா என்றார் என்னை மூக்குத்தியோட பார்த்தோம் ஒரு வார்த்தை கூட அதை பற்றி கேட்கவே இல்லை எனக்கு ஒரே ஆச்சர்யம் அம்மா உள்ளே சென்று பிறகு நா அவளிடம் கேட்டேன் உன் மூக்குத்தி கதையை நானே சொல்லிவிட்டேன் எனக்கு அப்போது தான் நிம்மதியானது வெளியே வந்த அம்மா என் மூக்கை பிடித்துக் கில்லி என் வருங்கால மருமகளுக்காக
உன்னை சும்மா விடுகிறேன் நீ சொல்வதற்கு முன்பு அவ சொல்லிட்டா அவளுக்கு பிடித்தால் போதுமா மூக்கு குத்திய உடன் எனக்குத்தானே சொல்லி இருக்க வேண்டும் நாங்கள் அம்மாவின் காலில் விழுந்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினேன் அவர் என்னை கட்டி அழைத்து பரவாயில்லை இன்று இருவரையும் வாழ்த்தினார்


Dec 10, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்ட குழந்தை NEW
by: Anonymous

நாங்கள் இருக்கும் ஊரில் ஒரிசாவில் இருந்து ஒரு குடும்பம் வந்தது அந்தப் பெண்ணும் மூன்று மூக்குத்தி போன்றிருந்தாள் அவளின் இரண்டு வயது குழந்தையின் மூக்கிலும் மூன்று வளையம் இருந்தது நான் ஏன் என்று கேட்டேன் எங்கள் ஊரில் ஒரு வயது முடிந்ததும் மூன்று மூக்கை குத்தி விடுவோம் என்றார்கள் இந்த குழந்தையை பார்க்க பாவமாக இருந்தது எனக்கு

Dec 09, 2023
Rating
starstarstarstarstar
அம்மா ஆசைக்காக NEW
by: Anonymous

எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து ஆண் பிள்ளைகள் நான் கடைசியில் பிறந்ததால் நான் பெண்ணாக இருக்கும் என்று பெண் உடைகள் எல்லாம் வாங்கி வைக்கணும் நான் நானாக பிறந்ததால் உனக்கு பெண் உடை அணிவித்தே வளர்த்தனர் மூன்று வயதில் எனக்கு மொட்டை அடிக்கும்போது காதும் மூக்கும் சேர்த்து குத்தினர் முடி வளர்ந்த உடன் எனக்கு சடை போட்டு என்ன அதுவே வளர்த்தனர் எனக்கு விவரம் தெரிந்தவுடன் என்னை மட்டும் ஏன் பெண்ணாக வளர்க்கிறீர்கள் என்று கேட்டேன் எனக்கு பெண் வேண்டும் என்று ஆசை நீ பையனாக பிறந்தது நான் உன்னை அப்படி வளர்த்தேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் அம்மா அழுதா அவரின் கண்ணீர் என் மனதை உருத்தியது அழாதீங்க மாமா வேண்டுமானாலும் எனக்கு இன்னொரு மூக்குத்தி கூட போட்டு விடுங்க என்று சொன்னேன் அன்றே என்னை குட்டி பெண் எனக்கு இடது பக்கமும் குத்தி விட்டார் எனக்கு அப்போது வயது 8 நான் இரண்டு 31 பெண்ணுடையிலேயே அலைந்து நான் வெளியில் செல்லும்போதெல்லாம் என்னை பெண் ஒன்றே நினைத்த நாள் அனைவரும் எனக்கு அதிகம் பெண் சிநேகிதிகளே உள்ளனர் இப்படியே போனால் என்னை யாரும் கல்யாணம் பண்ணிப்பாங்க என்று கேட்டேன் அந்த பொறுப்பை என்னுடையது என்று என் அம்மா சொன்னார் இவரை நம்பி நான் என்றும் அவர்களுக்காக என்னுடைய இருக்கிறேன்

Dec 07, 2023
Rating
starstarstarstarstar
இரட்டை மூக்குத்தி போட்ட பையன் NEW
by: Anonymous

எனது அக்காவிற்கு மூக்கு குத்து ஆசாரியுடன் வந்தார் அம்மா அவள் எனக்கு வேண்டாம் என்று சத்தமாக கத்தினால் நானும் அம்மாவும் அவளை பிடித்து இழுத்து வந்து உட்கார வைத்தோம் அம்மா தலையை பிடித்துக் கொண்டார்கள் நான் அக்கா கைகள் இரண்டையும் பின்னால் பிடித்துக் கொண்டேன் ஆசாரி என் அக்காவின் வலது மூக்கை குத்தினார்கள் எட்டுக்கல்லு மூக்குத்தி போட்டு விட்டார் நான் அவர் அக்கா கைகளை விட்டு விலகி வந்தேன் அவள் எழுந்து வந்து என் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள் என் அம்மாவிற்கு கோபம் வந்தது ஆசாரியிடம் இன்னொரு மூக்குத்தி கொடுத்து இடது பக்கமும் குத்த சொன்னாங்க அவர்கள் இடது மூக்கிலும் ஒரு மூக்குத்தி போட்டு திருகாணி போட்டுவிட்டார் ஆசாரி அக்கா இன்று முழுதும் அழுது கொண்டே இருந்தார் அம்மா ஒரு திருமணத்திற்காக ஊருக்கு சென்றார்கள் அன்று இரவு நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது எனது இரு கைகளையும் கட்டி எனக்கு இரு பக்கமும் மூக்கு குத்தி விட்டார் என் அக்கா நான் கத்தினேன் நான் அப்படியே தூங்கி போனேன் அழுது கொண்டே காலையிலும் என் கைகளை அழித்துவிடவில்லை என் அக்கா என் அம்மா வந்ததும் என்னை பார்த்து என் கைகளை அவிழ்த்து விட்டார் தம்பிக்கு ஏன் இரண்டு மூக்கு குத்தினா என்று அம்மா திட்டினார் நான் அக்காவை திட்டாதீங்க அவங்க சம்மதில்லாமல் நம்ம குத்தி விட்டோம் அப்படின்னு சொன்னேன் இதைக் கேட்டதும் அக்காவின் மனம் விலகியது என்னை அழைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டா எனது மூக்கு வீங்கி இருந்ததால் ஆரியத்தின் கழட்டி விடுவேன் என்று சொன்னா பொண்ணு ஆறுவதற்கு 20 நாள் ஆனது அம்மா எனது . மூக்குத்தி கழட்ட வந்தார் நான் வேண்டாம் இப்போதான் அக்கா என்னுடன் நல்லா பேசுறாங்க அப்படின்னு சொன்னேன் இதைக் கேட்ட என் அக்கா என்னோடு இன்னும் நல்ல பழக்க ஆரம்பிச்சாங்க நான் எதைக் கேட்டாலும் செய்து கொடுத்தாங்க நான் எனக்கு வேண்டிய வேலை எல்லாத்தையும் இந்த மூக்குத்திக் கொண்டு சாதித்துக் கொண்டேன் அதனால் மூக்குத்தி கழட்டக்கூடாது என்று நானே முடிவு பண்ணி விட்டேன் எனது வீட்டிற்கு அருகில் இருக்கும் பெண்கள் எல்லாம் என்னை தன்வீட்டுப்பிள்ளை போல பார்த்துக்கிட்டாங்க என் அக்காவும் அவர்கள் தோழியுடன் என்னை அறிமுகம் செய்து வைத்தா என் அம்மா நீ மூக்குத்தியோடு இருந்த யார் உனக்கு பொண்ணு கொடுப்பாங்க என்று வருத்தப்பட்டாங்க மூக்குத்தி போட்ட பையன் பிடிக்கும்னு எதாவது ஒரு பொண்ணு கிடைக்குமா என்று சொன்னேன் என் அக்கா அந்த பொறுப்பை என்கிட்ட விடுங்க என்று சொன்னா அவளுக்கும் திருமணம் முடிந்தது அவள் கணவரின் தங்கை என்னோடு நன்றாக பேச அவளுக்கு நாங்க ரெண்டு மூக்குத்தி போட்டு இருந்தது பிடித்தது உன்னோட பேசும் போது அவள் மூக்குத்தி பற்றியே பேசுவான் என்னை பார்த்ததால் அவளும் இரண்டு மூக்கு குத்திக் கொண்டால் என் அக்கா அந்த பெண்ணிடம் என் தம்பியை பிடித்திருக்கிறதா என்று கேட்டால் யாருக்குத்தான் பிடிக்காது அக்காவுக்காக இரண்டு மூக்கு குத்திக் கொண்ட இப்படி ஒரு பையன் யாருக்கு கிடைப்பான் எனது மாமாவும் அவர் தங்கையை கொடுத்த சம்மதித்தார் நான்கு வருடம் கழித்து எங்கள் திருமணம் நடந்தது திருமணத்திற்கு வந்த அனைவரும் எனது மூக்குத்தி பற்றியே பேசினார்கள் அக்காவுக்கு நிம்மதியானது

Nov 29, 2023
Rating
starstarstarstarstar
I am mookuthi boy NEW
by: Anonymous

In my area lot of women from my child hood I am attracted their nose stud many got both nose with studs I started pinching their nose from the age of 2 at my age 16 even I continue my pinching habit which makes me to follow in school one girl came with newly pierced nose on seeing her mookuthi i pinched her nose she shouted loudly in pain I am being a boy everyone gave advice due to the pain she took 3 days leave which makes me sorrow that evening I explained to my mom my mom said if my nose pierced then only I will stop my habits I thought my mom said for joke next day evening my mom took me to near by Goldsmith and said to pierce my nose my mom is so reluctant so I could not stop she made me to sit in front of Goldsmith and gave 2 single stone studs and said to pierce my both the nose he pierced both nose mom said to fix permanent so he dipped the screw in molten led and tightened the inner thread I accepted with tears next day in the school everyone laughed at me i can't remove so i can't do anything many boys said good punishment but that girl feel sorrow and from that day i never pinched others nose during my marriage time i asked my mom can i remove my nose studs but my mom said no chance I will select my dil who will accept your nose studs at last she selected a girl from village she got stud in one side of her nose during my first night she flipped my nose and said it's permanent piercing I said I too know she said she likes my nose piercing she pinched my nose I said the story to her she thanked my mom for piercing my nose because she likes nose studs on men since her mom allowed to pierce her nose one sade but she likes both sides on hearing her wish next day toot her to jewelry store and bought 15 stone besari and got her nose pierced in the basement of the same shop now we both enjoying our life

Jan 25, 2017
Rating
starstarstarstarstar
Nose pierced NEW
by: Anonymous

I am a boy got my septum pierced before marriage still now I kept my holes it's now 8 mm my wife likes it and said ok

Nov 11, 2016
Rating
starstarstarstarstar
I am a boy got my nose pierced right side NEW
by: Anonymous

I am a boy my mom pierced my nose right side so I will become moms favarite it's true I always tranches to my mom now I got married even now my mom cries me like a baby I liked it my wife enjoys my nose piercing she allows me to wear stud at night

Nov 01, 2016
Rating
starstarstarstarstar
Mookuthi for boy NEW
by: Anonymous

I like nose stud since I am a boy I can't tell my desire to any one I use to stick stones in my photo so I enjoy my my photo if I am with stud how I will be one day my mom saw my photo when I went out that evening she took me to goldsmith she made me to sit and my right nose pierced with a single stone placed we returned home I enjoyed a lot I never showed my joy I asked my mom why you pierced my nose she just came upto home and showed my photo I closed my face in shame she laughed and said from now I am her son and daughter I thanked my mom for accepting my wish my moms friends always pinch my nose I feel shy to come in front later I shy vanished I later my mom changed my stud to baseri its 14 stone stud it covers my nose it looks like a girl to my face I enjoyed upto 14 I got the besari in my nose

Oct 30, 2016
Rating
starstarstarstar
7 stone thodu NEW
by: Anand


I am 55 years old male working in Chennai, I am wearing big size white 7 stone studs for many years.

Sep 21, 2016
Rating
starstarstarstarstar
Thanks the 8 yr old ---No need to be afraid NEW
by: Anonymous

Thanks for the comment. You need not worry as I see abroad lot of men having nose studs and I myself has been accepted.The people may talk for few days that's all.

Sep 11, 2016
Rating
starstarstarstarstar
wifes wish NEW
by: Anonymous

i got married 2014 my loves to wear mookuthi but her mom not allowed since in her family no women got nose stud so my wife's desire not fulfilled so she explained in 1st night on hearing her wish i said i will take you tomorow to goldsmith but she said try today i said i will try then i took chewing needle and removed her 7 stones ear stud and placed behind the needle and forced the stud went with struggle her eyes got tears and i tightened the inner thread i showed the mirror her nose glitters on other sides looks awkward and dull even she feels shame she says please pierce my left nose also i laughed at her and i pierced her nose and placed 2 studs her face looks bright and got satisfied with pain i gave kiss and applied oinment to her nose next day her mom saw my wife and laughed and said you are so crazy and said looks nice enjoy

Sep 11, 2016
Rating
starstarstarstarstar
mookuthi boy NEW
by: Anonymous

sir thanks for your comment every day iam enjoying my life with besari mookuthi now its part of my body i got a daughter she now playing with my mookuthi i dont know how she will react while growing still today many guys giving different comment and ladies giving different comment many ladies say to my wife you made your husband as a pet my wife says she is very lucky to get a husband with mookuthi because she daily playing with my mookuthi 5 days before we both got our septum pierced which gives great feeling we will play after it get healed i use to carry photo of guys with mookuthi to compromise bad comments many young girl ask me how to convince my boy friend to get his nose pierce this makes me positive feeling

Aug 31, 2016
Rating
starstarstarstarstar
Family nose and ear studs passed on NEW
by: Anonymous

In continuation my wife is 62 yrs and she is hot in bed with glittering mookuthis and pullaku which we have passed on to my daughter during her marriage and daughter in law and son and we have opted for a simple mookuthis and for me playing with her mookuthi still creates the orgasm making my hard penis and vice versa.So this is the power of mukkuthi.

Aug 30, 2016
Rating
starstarstarstarstar
My wife's story and my nose piercing later on NEW
by: Anonymous

In continuation my wife has got her septum pierced and put her mothers pullakku and I have a permanent bald with ear studs,nose stud and tuft which I enjoy as it pleases my wife.

Aug 30, 2016
Rating
starstarstarstarstar
My wife's story and my nose piercing later on NEW
by: Anonymous

I would like to share my story.We are a Iyengar family settled in Delhi and I got married a year after my mother passed away and she had rettai mookuthi be sari type which my father kept .In our family we all go to Tirumala after marriage and my wife was not having nose stud at time of marriage, and in tirupati after I got my head shave my father gifted my mothers ear stud and one stud to my wife.Then immediately she got her right nose pierced and got that nose stud fixed as per my fathers command and I was also willing readily.Then we had darshan and during shanti muhurtam in a hotel in Tirupati she enjoyed my mottai head and we had a nice sexual intercourse she fondling my bald head after applying gunega scented oil and I played with her mukkuthi which was shining.We had a son and when we went for head shave my father gave her left side stud of my mother which she fixed after getting it pierced and she looked like my mother which made my father very happy and she used to ask me to play with her mukkuthi and laid a condition for me to have permanent head shave and fix a nose stud on right side which was done as she believed that we can have a girl.it's happened and now after 30 yrs also I am a mottai with she having rettai mukkuthi with 12 and 14 stone be sari.We are happy.

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  2. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  3. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  4. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  5. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  6. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  7. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  8. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  9. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  10. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  11. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  12. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  13. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  14. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More

  15. Introducing a Healthier Alternative: The Nicotine Free Vape

    Jan 27, 24 09:37 AM

    Vape
    Expand your customer base with our nicotine free vape, a healthier alternative to conventional vaping, compliant with international standards.

    Read More